“பெரியாரிடம் இருந்த பொதுநலன் சார்ந்த கோபம் தான் இன்றையத் தேவை”

சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனின் நேர்காணல் தொடர்ச்சி: மூன்றாம் பகுதி சந்திப்பு : மணா * கே : பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அடித்தளத்தில் பொருளாதாரத்தில் ஒரே மாதிரியான நிலை இருந்தாலும், வழிபடுவதில் ஒருமித்த கருத்து…

அன்புக்கு அர்த்தம் இவர்தான்!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர். தொடர்-23 ஏ.வி.எம்.சரவணன் அவர்களை எல்லோருக்கும் தெரியும். இவரை அநேக நேரங்களில் எனது அன்பு நாயகர் அழைக்கிற விதம் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும். அவரை அவரது வீட்டில் உள்ள மூத்தவர்கள் “சரவணீ” என்று தான்…

ட்ரிப் – அரைகுறையான பயணம்!

பயணம் ஒரு அற்புதம் என்று சொல்லும் ‘ட்ராவலோக்’ படங்களைப் போலவே, முன்பின் தெரியாத இடங்களில் ஏற்படும் சிக்கல்களைப் பேசும் திரைப்படங்களும் உண்டு. அந்த வரிசையில், அடர்ந்த காட்டுக்குள் காணாமல்போகும் மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது ‘ட்ரிப்’.…

நனவாகாத பாலிவுட் கனவு: சீனாவில் நடிகரான இந்தியர்!

கனவுகளைத் தேடி ஓடுபவன் மனிதன். அதற்காக பல தியாகங்களையும் செய்யக் கூடியவன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆசை, கனவு. அப்படித்தான் இவரும். பாலிவுட் கனவில் மும்பைக்கு படையெடுத்த டேவ் ரதுரி (Dev Raturi), இப்போது சீனாவில் பிரபல நடிகராகி…

நண்பர்களும் நல்லாசிரியர்களே!

எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வெ.இறையன்புவின் பள்ளிப் பிராயம். ஓர் ஆசிரியர் எல்லா…

வியப்பூட்டும் தமிழரின் தாவர அறிவு!

வாசிப்பின் ருசி: பூமியில் மனிதனாக பரிணாமம் பெற்றபோது தன்னை தகவமைத்து, தற்காத்துக்கொள்ள கண்டுபிடித்த முதல் அறிவியல் மருத்துவமாகவே இருக்கும். அப்போது துவங்கி தலைமுறை தலைமுறையாகக் கடத்தி வரும் செய்திகளே வழக்காறுகள். பயன்பாட்டிற்கும்…

ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கிவிட்டதடா!

நினைவில் நிற்கும் வரிகள்: சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா …

இணையவழிக் கல்வி: ஆசிரியரும், மாணவரும்!

நலம் வாழ: தொடர் - பகுதி 5 நாம் இப்போது கடைசியாகப் பார்க்கப் போவது முதன்மையான ஒரு விஷயம். அதாவது இணைய வழிக் கல்வியில் எது இருந்தால், இந்த முறையே ஒரு பிரச்சினையாக யாருக்கும் தோன்றாது? ஆசிரியருக்கும், மாணவருக்கும் புரிதல் இருக்க வேண்டும்.…

பூனையை அனுமதிக்காதே!

இறக்கும் தருவாயில் இருந்த குரு ஒருவர், தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார். “இது என்ன? எதற்காக அவர்…