குழந்தைகளுக்கு எதிராக 99 சதவீத குற்றங்கள்!

இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த விபரங்களை என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2020-ம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்களில் 99…

தலைமறைவுக் குற்றவாளிகள்; உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் 2017-ல் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கலவரத்தைத் துாண்டுதல், கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்…

உள்ளாட்சித் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தீவிரம்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9 ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. மொத்தம் 140…

விடைபெற்றார் நெடுமுடி வேணு…!

கலைத்தாயின் தலைமகனை இழந்துவிட்ட வேதனையில் துடித்துக்கொண்டு இருக்கிறது மலையாள திரையுலகம். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள தரையுலகில் தோன்றி பல்வேறு பரிணாமங்களில் மிளிர்ந்த நெடுமுடி வேணுவின் மறைவு,மலையாள திரைப்பட ரசிகர்களின் மனதை…

யாருமே பொருட்படுத்துவதில்லை.!

யாருமே பொருட்படுத்துவதில்லை.. ஒரு குழந்தையின் அழுகையை.! யாருமே பொருட்படுத்துவதில்லை.. ஒப்பாரி வைக்கும் நீரற்ற நதிகளை.! யாருமே பொருட்படுத்துவதில்லை.. வெறுமையாகிப் போகும் விவசாயத்தை.! யாருமே பொருட்படுத்துவதில்லை.. இணையமில்லா உறவுகளை.!…

சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

திசைதோறும் இசை பாடும் தாய்நாடே!

நினைவில் நிற்கும் வரிகள்: விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே  வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே எங்கள் திராவிடப் பொன்னாடே கலை வாழும் தென்னாடே             (எங்கள்...)  இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் விளங்கும் செந்தமிழ் நாடே…

மொழி ஞாயிறு பாவணருடன்…!

அருமை நிழல்:  மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருடன் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். பா.செயப்பிரகாசம் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும்போது (1967ல்) எடுத்தது. பாவணாருக்கு இடது பக்கத்தில் முதுகலைத் தமிழ் பயின்ற மாணவர் பாலசுப்பிரமணியம்.…

இணையக் குற்றம்: ஏமாற்றுவதில் ஏழு விதம்!

இணையத்தில் சில கொள்ளையர்கள் – 3 ரான்சம்வேர் திருடர்கள், மக்களைத் தங்கள் வசம் இழுக்க மிக அதிகமாக மூளையைக் கசக்கிக் கொள்வதே இல்லை. இவர்கள் கடைபிடிக்கும் வழி, மனித குலத்தின் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருவது. அதாவது பொய் சொல்வது. இதோடு அந்தப்…

புரட்சி நடிகரை புரட்சித் தலைவராக்கிய மக்கள்!

அ.தி.மு.க. பொன்விழா : 2 கட்சிக் காட்டுப்பாட்டை மீறிய பேச்சு, கட்சி உறுப்பினர்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சி, கட்சிக்கு அகௌரவம் என  திமுக பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் மீது குற்றம் சாட்டியிருந்தது தி.மு.க. தலைமை. அப்போது, தி.மு.க.…