பெண்களின் அந்தரங்க உரிமைக்கு மதிப்பளிக்கும் தீர்ப்பு!
2012 நிர்பயா சம்பவத்தையொட்டி அமைக்கப்பட்ட ஜே.எஸ்.வர்மா தலைமையிலான குழுவும் இரு விரல் பரிசோதனை குரூரமானது என்று தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து, 2013-ல் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம் (2013)-ன்படி இரு விரல் பரிசோதனை சட்டவிரோதமானது என…