உலகளவில் பசியால் வாடுவோர் பட்டியலில் இந்தியா!

உலகில் உள்ள 116 நாடுகளிலும் பசியால் வாடுபவர்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்டினி ஆய்வறிக்கை தற்போது…

எந்த நிலையிலும் எளிமை மாறாத கலாம்!

சின்னதான சிமிண்டுப் பூச்சிலான திண்ணை; ஓடு வேய்ந்த வீடு; என்று எளிமையான சூழ்நிலையில் ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் பிறந்து வளர்ந்த முக்கியமான வி.ஐ.பி. அப்துல்கலாம். ஆடம்பரமில்லாத அந்த வீட்டில் அப்துல் கலாமுடன் பிறந்தவர்கள் நான்கு பேர்.…

தமிழர் பிரதமராக ஆக முடியுமா?

தமிழன் பிரதமராக வருவது என்பது எவ்வளவு சீரியஸான விஷயம்! அதைப் போய்ச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு அபிப்பிராயம் சொல்லலாமா? தேசிய உணர்வு, ஹிந்தி கற்பது, பல மொழிகளை ஏற்பது, ஹிந்தியைத் திணிக்காமல் இருப்பது, சமூகநீதியின் முக்கியத்துவம், தமிழ்…

நல்ல நகைச்சுவை எப்படியிருக்க வேண்டும்?

- கலைவாணரின் பதில் நல்ல நகைச்சுவை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கொடுத்திருக்கும் விளக்கம் என்ன தெரியுமா? “நகைச்சுவை…

கல்வியின் கண்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர். அரசு!

புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சி சாதனைகள் – 7 ஒரே ஆண்டில் 400 பள்ளிக்கூடங்கள் திறப்பு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை கல்விக்கண் திறந்தவர் என்று போற்றுவார்கள். அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டு அந்த மாமனிதரை…

நூறு நாள் வேலைத் திட்டம்: வரமா, சாபமா?

மாற்றுமுறை காண்போம்: தொடர் – 57    டாக்டர் க. பழனித்துரை சமீப காலமாக இந்த “மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட திட்டம்” ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது என்ற கருத்து அரசியல் தளத்தில்…

தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம்!

கொரோனா வைரஸ் தொற்று பற்றிய ஆய்வுகள் தொடரும் நிலையில், மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வீட்டை…

10 கோடி பேரை வறுமையில் தள்ளிய கொரோனா!

- ஆண்டனியோ குட்டரெஸ் தகவல் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக இன்னும் உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா. சபை…

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 3 நாட்களுக்கு கனமழை!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து…