இலக்கை அடையும் துணிச்சல் அவசியம்!

தாய் சிலேட்: அடைய வேண்டிய இலக்கு எவ்வளவு பெரியது என்பது முக்கியமல்ல; உன் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதைவிட பெரியதாக இருப்பதுதான் முக்கியம்! - கௌதம புத்தர்

நடிகையாக அறிமுகமாகும் பாடகி ராஜலெட்சுமி!

தமிழ்நாட்டில் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமியை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் புகழ்பெற்றார்கள். அதில் கிராமிய பாடல்களைப் பாடி இசை ரசிகர்களின் மனங்களை வென்றார்கள். இறுதியில்,…

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது!

- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால், வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய…

இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள்!

- தலைமைத் தேர்தல் ஆணையாளர் தகவல் நாடு முழுவதும் துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி கடந்த 7-ம் தேதி வரை நடந்தது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.…

கல்வி குறித்து முடிவெடுக்க மாநிலங்களுக்கேத் தகுதி உண்டு!

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 'அறம் செய்ய விரும்பு' அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன்,…

மழைக்காலத்தில் எந்தெந்த பொருட்களை சாப்பிடக் கூடாது?

பருவம் மாறுவதால் ஒவ்வாமை அல்லது காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காய்ச்சல், இருமல், சளி, மூக்கடைப்பு உள்ளிட்ட பிற அறிகுறிகள் ஏற்படக்கூடும். அவற்றை முற்றிலுமாகத் தடுப்பதற்கு ஆறு வகையான உணவுகள் உதவுகின்றன. சிட்ரஸ் வகை பழங்களில்…

எது நல்ல உணவுப் பொருட்கள்?

தண்ணீர் என்றால் பத்து நாட்களில் புழு வைக்க வேண்டும்! பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்! காய்கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.! நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு வர…

தமிழ்த் திரையில் தனி முத்திரை பதித்த பி.எஸ்.வீரப்பா!

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ஆரம்ப கால படங்களில் நம்பியாருக்கும் முன்னதாக வில்லன் வேடங்களில் நடித்தவர் பி.எஸ்.வீரப்பா. ‘ஹா...ஹா... ஹா..’ என்ற அதிரடி சிரிப்பிலேயே கலங்கடித்தவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்தான்…