மகா ஜனங்களே! நீங்கள் தான் எங்களுக்குத் தலைவர்கள்!

சினிமா ரசிகர்களுக்கும், நடிகர்களுக்கும் இடையிலான உறவுகளும், பிரமைகளும், அதீத நேசங்களும் தமிழ்ச் சமூகத்தில் இயல்பான சங்கதியைப் போல ஒன்றியிருக்கின்றன. நமது ஊடகங்களும் அந்த ஈடுபாட்டைத் தங்கள் நலனுக்காக விசிறி விடுகின்றன. அதனால் கோவில் கட்டுகிற…

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்குக் கெடுவும், தமிழிசையின் கூடுதல் பொறுப்பும்!

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்குத் தொடர்ந்து எத்தனை சிக்கல்களைத் கொடுத்துக் கொண்டே இருந்தது மத்திய அரசு? ஒருபுறம் ஆளுநரான கிரண்பேடியின் அன்றாட நெருக்கடிகள்; இன்னொரு புறம் காங்கிரசிலிருந்து ஆட்களை இழுத்துக் கொண்டே இருந்தார்கள்.…

சிங்கப் படையின் புதிய சிப்பாய்கள்!

மொயின் அலி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3  விஷயங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டிருந்தனர். முதலாவதாக டுபிள்ஸ்ஸி ஆடாத சமயங்களில் அதை ஈடுகட்ட ஒரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வேண்டும். இரண்டாவதாக இந்திய ஆடுகளங்களில் எடுபடும் ஒரு சுழற்பந்து வீச்சாளர்…

வாழ்த்தும் கலைவாணர்!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மைத்துனர் திருமணத்தில் வரவேற்புரையாற்றும் கலைவாணர். மேடையில் பேரறிஞர் அண்ணாவும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி 18.02.2021  5 : 30 P.M

இதயத்தைப் பாதிக்கும் நகர்ப்புற வாழ்க்கை!

ரூமாடிக் ஃபீவா் பற்றி விாிவாகப் பாா்த்தோம். இதை ஒழிக்கக் குழந்தைகளுக்குச் சத்துணவு வேண்டும். உடலில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும்போதுதான் இந்தக் காய்ச்சல் தாக்குகிறது. பொருளாதார வசதி வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கே இது வரும் வாய்ப்பு…

மாற்றத்தை விரும்பும் மாநிலம்!

தேர்தல் களம் - 4 : மேற்குவங்கம்  மேற்கு வங்களம் என்ற மாநிலம் மற்ற எந்த இந்திய மாநிலத்தையும் விட மிகவும் வேறுபட்டது. குப்தர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து இதன் நவீன சரித்திரம் ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை, இந்த பிரதேசத்தின் சிறப்புக்…

புதியதோர் உலகம் செய்வோம்…!

நினைவில் நிற்கும் வரிகள்: புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் (புதிய...) பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்                                             …

“வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்”

கணீர் என்று ஒலிக்கும் வெண்கலக்குரல் என்றால் நினைவில் ஓடுவது சீர்காழி கோவிந்தராஜனின் குரல் தான். “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா… எதிர்நீச்சல்’’ -எதிர்நீச்சல் பாடலையும், “எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நான் என்றான்’’ என்று துவங்கும்…

இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று பரவல் முழுமையாக குறையாத நிலையில், இந்தியா சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை நடப்பிலும் பின்பற்றி வருகிறது. விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கெனிங் மூலம் வெப்பப் பரிசோதனை,…