பசிக்கு மொழி இருக்கிறதா?

சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியிடம் விமான நிலையத்தில் இந்தி மொழி தெரியாமல் இருப்பது குறித்து அங்கிருந்த பணியாளர் எழுப்பிய கேள்வி பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இப்போது சொமேட்டோ (Zomato) நிறுவன ஊழியர் ஒருவர்…

மலைக் கள்ளனை உலவ விட்டவர்!

“எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” - உச்சகதியில் டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலை மறக்க முடியுமா? ‘மலைக்கள்ளன்’ படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல். மலைக்கள்ளன் என்ற நாவலை எழுதியவர் நாமக்கல் கவிஞரான ராமலிங்கம். காங்கிரஸ்காரர்.…

காதலாகிக் கசிந்த அழகியின் உண்மைக் கதை!

காதலாகிக் கசிந்துருகி... சொல்லைக் கேட்டிருப்போம். அதையே வாழ்வாய்க் கொண்ட பெண்களைப் புராணங்களிலும் பார்த்திருக்கிறோம். கடவுளின் மீது அதீதப் பிரமை கொண்டு நேசித்தவர்களாய் மீரா துவங்கி ஆண்டாள் வரைப் பலரைச் சொல்ல முடியும். அப்படி மன்னரின் மீது…

பெற்றோர்களில் நான் பாக்யம் செய்தவன்!

நூல் வாசிப்பு: தமிழ் எழுத்துலகில் புதிய நயமிக்க சொற்களுடன் கவித்துவமாகவும் அதே வேளையில் தத்துவார்த்தமாகவும் கதைகள் சொல்வதில் எழுத்தாளர் லா.ச.ரா. மிக முக்கியமான படைப்பாளி. அவ்வப்போது அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே 'முற்றுப்பெறாத தேடல்'.…

அழுவதற்காக ஒரு அறை!

கொரோனா தொற்றைத் தொடர்ந்து பணக் கஷ்டம், மனக் கஷ்டம் என்று பல்வேறு வகையான கஷ்டங்கள் உலகெங்கிலும் மக்களை அரித்து வருகிறது. இந்த கஷ்டங்களால் பல இடங்களில் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. தங்கள் துன்பங்களை பகிர்ந்துகொள்ளக்கூட சரியான ஆட்கள்…

அவரால்தான் உலகமே ஒளிர்ந்தது!

கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம் இன்று (அக்டோபர் 18, 1931) தன் வாழ்நாளில் தாமஸ் ஆல்வா எடிசன் நிகழ்த்திய மொத்த கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை -1300 மின்விளக்கு, கிராமஃபோன், ஜெனரேட்டர், கேமரா, கார்பன் டிரான்ஸ்மிட்டர்,…

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்                  (எல்லாரும்) வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை                 (எல்லாரும்)…

காஷ்மீரை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் உயிரிழந்தனர். குறிப்பாக, வெளிமாநிலத்தவர்கள்…

சமத்துவபுரங்கள் தழைக்குமா?

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” - என்கிற சமத்துவ வரிகள் விளைந்த மண்ணில் தான் அடர்ந்த களைகளைப் போல சாதியப் புதர்களும் உருவாயின. மதப்பாகுபாடுகள் உருவாக்கப்பட்டன. இதை எல்லாம் தவிர்த்து சாதிய வேற்றுமைகளைக் களைந்து மக்களிடம் ஏற்றத்தாழ்வு …