வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து கனவு காணுங்கள்!
- குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அறிவுறுத்தல்
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர்.
குழந்தைகள்…