திரையுலகில் எம்.ஜி.ஆரின் தனித்துவம்!
தமிழ்த் திரையுலகின் சாதனை மன்னன் என்று போற்றப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சாதனைத் துளிகளில் சில:
☀ நாடகமாக மேடையேற்றப்பட்டு சமூக படமாக எடுக்கப்பட்ட முதல் காவியம் - என் தங்கை.
☀ கிருஸ்தவ வேத நூல் பைபிளிலிருந்து எடுக்கப்பட்ட கதையில்…