அன்றைய எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில்!

அருமை நிழல் :

எம்.ஜி.ஆர் மன்ற மாநாடுகளில், மதுரையில் 1986 ஜூலை மாதம் இரு நாட்கள் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற மாநாடு முக்கியமானது.

உடல்நிலை சரியில்லாத நிலையிலும் எம்.ஜி.ஆர் கலந்து கொண்ட மாநாடு அது. இதில் கருப்பு சிவப்பு பார்ட்டர் போட்ட வெள்ளைச் சேலையுடன் கலந்து கொண்டார் ஜெயலலிதா.

விழா மேடையில் ஜெயலலிதா. உடன் முன்னாள் சட்டத்துறை அமைச்சரான மாதவனும், நவநீத கிருஷ்ணனும்.

vels
You might also like