அரசு மருத்துவமனை செயல்பாடுகளை கண்காணிக்கவும்!
- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு, சிகிச்சை முறை ஆகியவற்றை கண்காணிக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம்…