19 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், 2020 மார்ச் 10-ல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு, முதல் அலை முடிந்ததும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,…

வீர்யமான உண்மையை வலியோடு சொல்லும் ஜெய் பீம்!

“ஜெய் பீம்” போராட்ட முழக்கமாக ஒலித்த சொல்லை வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திலும் உண்மையின் அனலடிக்கிறது. தமிழ் மண்ணில் நினைவின் இருட்டில் மறைக்கப்பட்ட பல கொடூரங்களின் வெளிச்சம் வெளித்தெரிகிறது. வாச்சாத்தி உள்ளிட்ட கடந்த கால…

நியூஸிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?

2019-ம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா இன்னும் மறந்திருக்க முடியாது. அந்த உலகக் கோப்பையின் லீக் ஆட்டங்களில் வெற்றிமேல் வெற்றியைக் குவித்த இந்தியாவை, அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி சந்தித்தது.…

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை…

வாழ்க்கையை உற்சாகத்தோடு வாழ முற்படுங்கள்!

ஒரு பெண் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார். ஒரு ஆண் அதே தூரத்தைக் கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டார். இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் அந்தப்…

எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகம்!

எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா படுபாவியால் வாழ்வுபறி போவதோ அறியாத நங்கை எனதாசை தங்கை கதிஏதும் காணாமல் மனம் நோவதோ (எளியோரை...) சிறகே இல்லாத கிளிபோல ஏங்கி உனைக் காணவே என்…

திரும்பி வராத சந்தோஷத் தருணங்கள்!

அருமை நிழல்: ரஜினியின் திரைப்பட வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் இயக்குனர் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்'. தொடர்ந்து 'ஜானி', 'கை கொடுக்கும் கை' என்று மகேந்திரனுடைய பல படங்களில் ரஜினி நடித்திருந்தாலும் இயக்குனர் மகேந்திரனை ரஜினிக்கு மிக…

எம்.ஜி.ஆருடன் வைஜெயந்திமாலா நடித்த ஒரே படம்!

தமிழில் ஏவி.எம் நிறுவனம் 1949 ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட ’வாழ்க்கை’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இந்தி சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் வைஜெயந்திமாலா. ஜெமினிகணேசனின் ’வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் அவரும் பத்மினியும் ஆடும் அந்த…

ராணுவ அகாடமியில் பெண்கள்!

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தேசிய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்தவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ராணுவத் தலைமை தளபதி நரவானே, “தேசிய ராணுவ அகாடமியில் பல ஆண்டுக்கு முன் நானும் பயிற்சி…