போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை!
- இலங்கை அரசு அறிவிப்பு
போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.
5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப் பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது…