எட்டு மணி நேரத்தை என்ன செய்யலாம்?

தொழில் நுணுக்கத் தொடர் வாழ்க்கை ஒரு முறைதான். வாழ்கிற காலத்தில் நல்ல பணக்காரனாக வாழ்ந்துவிட வேண்டும். இது பலருடைய ஆசை. “தோன்றிற் புகழோடு தோன்றுக” என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்குப் “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்பதும் உண்மை…

நீர்க்குமிழி: ரசிகர்களின் பி.பி.யை எகிற வைத்த கே.பி!

தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள் 26 புரட்சிகரமாகச் சிந்திக்கும் ஒரு எழுத்தாளர் இயக்குனரானால் என்னவாகும் என்பதற்குப் பதிலளித்து, தமிழ் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்கிறார் ‘இயக்குனர் சிகரம்’ கே.பாலச்சந்தர். 100 திரைப்படங்களை…

எல்லோர்க்கும் நல்ல காலம் உண்டு!

நினைவில் நிற்கும் வரிகள்: ***** எல்லோர்க்கும்  நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே இல்லார்க்கும். நல்ல மாற்றம் உண்டு ஏற்றம் உண்டு உலகிலே வினாக்களும் கனாக்களும் வீணாக ஏன் பொன்நாள் வரும் கைக் கூடிடும் போராட்டமே நாளை என்றோர் நாளை…

அன்றைக்கிருந்த ஒற்றுமை!

அருமை நிழல்: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிலம் வாங்கியதிலிருந்து கட்டிடம் எழுப்பியது வரை அன்றைய திரையுலகக் கலைஞர்களிடம் பொறாமை இல்லை. பதவி வகித்ததில் போட்டி இல்லை. மொழி, இனப் பாகுபாடுகளைக் கடந்த பண்பு இருந்தது என்பதற்கு எத்தனையோ…

பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி அரசுக்கு…

கொரோனா: தமிழகத்தில் குழந்தைகள் பாதிப்பு உயர்வு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் நேற்று 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து…

காங்கிரசுக்குத் தலைவர் இல்லை; முடிவெடுப்பது யார்?

கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததையடுத்து, கடந்த 2019 மே மாதம் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார். அதைத் தொடர்ந்து சோனியாகாந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். 2…

பட்டாசு உற்பத்தியில் விதிமீறல்!

உச்சநீதிமன்றம் கண்டனம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்கும் நேரத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி, தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா…

‘மாற்று’ நோபல் பரிசுக்கு இந்தியத் தொண்டு நிறுவனம் தேர்வு!

அறிவியல், பொருளாதாரம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உலக அமைதிக்காக உழைப்போருக்கு உலகின் தலைசிறந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் மனித வாழ்வுரிமைக்காக பாடுபடுவோரையும் சேர்க்க வேண்டும் என…

முதியோர் வேலை தேட புதிய இணையதளம்!

மத்திய சமூக நீதித் துறை அறிமுகம் இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 1951-ம் ஆண்டு 2 கோடியாக இருந்த முதியோரின் எண்ணிக்கை, 2001-ம் ஆண்டு 7.6 கோடியாக உயர்ந்தது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி…