கடவுளை நம்புவது நல்லது…!

- குலதெய்வம் பற்றி இயக்குநர் மனோபாலா “நான் பிறந்து வளர்ந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்தில் உள்ள மருங்கூர். என்னுடைய குலதெய்வமான ஈஸ்வரி அம்மன் குடிகொண்டிருப்பதும் அந்தக் கிராமத்தில் தான். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஈஸ்வரி…

சென்னையில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் கலந்துரையாடல்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளைச் சந்தித்தார் மத்திய  தகவல் ஒலிபரப்பு துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர். சென்னைக்கு வந்த அவர், வேல்ஸ் பல்கலைக்கழக…

எல்.ஆர்.ஈஸ்வரியாக மாறிய லூர்துமேரி ராஜேஸ்வரி!

எல்.ஆர். ஈஸ்வரி - மிகப் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி. 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார். பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட…

சமத்துவ மயானங்கள் அமையுமா?

- ரவிக்குமார். எம்.பி. சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 23 அன்று (WA Nos.909 & 910 of 2014) வழங்கிய தீர்ப்பில் ‘தமிழ்நாடு அரசு பொது மயானங்களை உருவாக்க முன்வர வேண்டும்’ எனக் கூறியுள்ளது நாம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான…

இந்தப் படங்களுக்குள் அப்படி என்ன ஒற்றுமை?

பார்வையற்றோரை கதைக்களமாகக் கொண்ட படங்கள்! சிற்பமோ, ஓவியமோ - தலை முதல் கால் வரையிலான மற்ற அவயங்களை உருவாக்கி விட்டு கடைசியாகத்தான் அவற்றுக்கு ’கண்’ வைப்பார்களாம், கலைஞர்கள். ‘விழி’யின் மகத்துவம் அப்படி. தமிழ் சினிமாக்களில் கூட கண்ணுக்கு…

சார்லி நடிப்பில் உருவாகும் திரில்லர் படம் ஃபைண்டர்!

ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் படம் ‘ஃபைண்டர்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என…

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்!

 இன்றைய நச்: மனிதன் உள்ளதை உள்ளபடி நோக்கும் ஆற்றல் உடையவனாக இருக்க வேண்டும்; தன் சொந்தத் தேவைக்கென்று அமைந்ததாக எதையும் கருதாமல் இயற்கையோடு ஒட்டி வாழத் தெரிந்துக்கொள்ள வேண்டும்! - ரவீந்திரநாத் தாகூர்

தஞ்சையும் நானும் – நர்த்தகி நடராஜ்!

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் மார்ஷ் ஹால் யூனியன் கிளப் மாடியில் தமிழக திட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர் ஆடற்கலையரசி நர்த்தகி நட்ராஜ் "தஞ்சையும் நானும்!" எனும் தலைப்பில் உரையாற்றினார். இதுபற்றி சமூகவலைத்தளத்தில் எழுதியுள்ள…