மாநாடு படத்தின் டைம் லூப்பை முடிவு செய்தது விஜய்-சூர்யா தான்!
இயக்குநர் வெங்கட்பிரபு
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன்,…