23 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்!

- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 23 மீனவர்கள், சிவனேசன், சிவக்குமார் ஆகியோருக்கு…

‘எம்ஜிஆர் மாளிகை’ என பெயர் மாறிய அதிமுக தலைமை அலுவலகம்!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பெயர் மாற்றப்பட்டதாக முன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். அதன்படி அதிமுக தலைமை அலுவலகம் இனி ‘எம்ஜிஆர் மாளிகை’ என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக…

சென்னை கிங்ஸ் – எப்போதும் ராஜா!

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம்தான் என்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் நேற்றே தீபாவளியைக் கொண்டாடி விட்டார்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல, தமிழகத்தில் பல…

மக்களின் ஒத்துழைப்பின்றி எந்தப் போராட்டமும் வெற்றிபெறாது!

ஒருகாலத்தில் அரசால் தீவிரமாகத் தேடப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வந்தவர் புலவர் கலியபெருமாள். தமிழகத்தைச் சேர்ந்த நக்ஸலைட் தலைவர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் ஒரு காய்கறிக்கடை ஒன்றின் முகப்பில் வயது முதிர்ந்த நிலையில் அவரைச்…

அதிமுக இணைப்பு: பெருந்தன்மை காட்டிய ஜானகி எம்ஜிஆர்!

அ.தி.மு.க பொன்விழா காணும் நேரத்தில் கழகத்தைத் துவக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை அனைவரும் வணக்கத்துடன் நினைவுகூர்கிறார்கள். பெருமை கொள்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுகூர வேண்டிய முக்கியமான இன்னொரு தலைவர் புரட்சித் தலைவரின் மனைவியான…

அந்த அதிபரின் பெயர் தாமஸ் இசிதோர் நோயல் சங்கரா!

1983ஆம் ஆண்டில், அந்த நாட்டின் அதிபரானபோது அந்த இளைஞருக்கு வெறும் 33 வயதுதான். பைக் சவாரியில் மிகவும் ஆர்வமுள்ள, கிடார் வாசிக்கத் தெரிந்த ஓர் இளைஞர் நாட்டின் அதிபராகிறாரே? என்ன ஆகுமோ? என்று நாட்டு மக்கள் திகைத்துப் போயிருந்த நேரம், அந்த…

‘அக்னி’யின் பிறந்தநாள்!

அருமை நிழல்: நினைவில் கலாம்! கலாமுக்கும் அப்போது கனவுகள் இருந்தன. செயல் வடிவத்திற்காக அவை காத்திருந்தன. மறைந்த பாரதப் பிரதமர் இந்திராகாந்தியுடன் விவாதிக்கும் கலாம்.

சிவாஜி ‘பீம் பாய்’ என்று செல்லமாக அழைத்த பீம்சிங்!

‘குடும்பக்கதை’களின் யதார்த்த இயக்குநர்; பாடல்களில் வித்தியாசம்; காட்சிகளில் எளிமை; வசனங்களில் இயல்பு; இப்படி அடையாளப்படுத்தப்பட்ட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் 97-வது பிறந்தநாள் இன்று (அக்டோபர் - 15, ). ’குடும்பத்துடன் பார்க்கவேண்டிய உன்னதச்…

தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல்!

சிரஞ்சீவியை வீழ்த்திய ரஜினி நண்பர் தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தலைவர் தேர்தலில் பிரகாஷ்ராஜை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் விஷ்ணு மஞ்சு. இவர் ரஜினிகாந்தின் நண்பர் மோகன்பாபுவின் மகன். வழக்கமாக…

நவம்பர்-22ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 19ல் கூடியது. புதிய வேளாண் சட்டம், 'பெகாசஸ்' போன் ஒட்டு கேட்பு விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் கூட்டத் தொடரை தொடர்ந்து…