ராமர் கோவிலுக்கு அடுத்து கிருஷ்ணர் பிறந்த இடம்!
பா.ஜ.க அடுத்த திட்டம்
அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சினை நீண்ட காலம் சலசலப்பை ஏற்படுத்தி அந்த இடத்தில் ராமர் கோவில் எழுப்பப்பட்டு வருவது தெரிந்த விஷயம் தான்.
ராமஜென்ம பூமி என்பதை முழக்கமாகவே இந்து அமைப்புகளும், பா.ஜ.க.வும் சொந்தம்…