வகுப்பறைக்கு வெளியே கற்றுக் கொண்ட பாடங்கள்!

- கவிஞர் நா.முத்துக்குமாரின் பள்ளிப் பிராயம் அப்போது நான் சிறுவனாக இருந்தேன். பர்மாவிலிருந்து தேக்கு மரங்களை கப்பல்களில் கொண்டுவந்து சுண்ணம் அரைப்போரும், சுண்ணாம்பு இடிப்போரும் இரவு பகலாக உழைக்க அந்திரசன் துரை என்கிற வெள்ளைக்காரன் கட்டிய…

வாலி எனும் குசும்புக்காரர்!

கவிஞர் வாலியின் பிறந்த தினத்தையொட்டிய பதிவு. ரஜினியின் படத்தில் பாடல் எழுதுவதற்காக, கவிஞர் வாலி அவர்கள் ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது, ரஜினியின் உதவியாள் அவரிடம் வந்து காதில் கிசுகிசுக்கிறார்.…

பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை  பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே…

மத ஒற்றுமைக்கு ஒரு திருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டம் வைப்பாரில் உள்ளது செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹா. இது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் ஒரு வழிபாட்டு தலமாகும். வைப்பார் செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹாவில் முதல் மரியாதை…

இளையராஜாவின் இசை ஆர்வத்திற்கு ஈடு இணை இல்லை!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். முதல்முறையாக இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கும் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். அதிலிருந்து ஒரு பகுதி. “முதல்ல…

இலுப்பை மரங்களை ஆராயும் வங்கி மேலாளர்!

எல்லா சிவாலயங்களிலும் இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றும் பழக்கம் இருந்திருக்கிறது. அந்த மணத்திற்கு அதுதான் காரணம் என்பதைப் பிற்காலத்தில் புரிந்துகொண்டேன். பிறகு சிவாலயங்களில் சென்று இறைவனைத் தரிசிக்கும்போதும் எனக்கு இறை உருவுடன் அந்த மணமும்…

மத அமைப்புகளின் விதிமீறலை அனுமதிக்கக் கூடாது!

ஈரோடு மாவட்டம் தொப்பப்பாளையத்தில் உள்ள பெந்தெகோஸ்தே சபை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 1993ல்,தொப்பப்பாளையத்தில் பெந்தெகோஸ்தே சர்ச் துவங்கப்பட்டது. அடிப்படை வசதிகளுடன் கூடுதல் கட்டடம் கட்ட, திட்ட அனுமதி கோரினோம். கட்டுமானம்…

சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது!

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும், மக்கள் குடும்பத்தினருடன் தீபாவளி 'ஷாப்பிங்' செய்ய சென்னை வந்து செல்கின்றனர். இதன்காரணமாக கடந்த 24-ம்…

பிழைக்க வேண்டுமே…!

‘கல்கி’ ஆசிரியரான கிருஷ்ணமூர்த்திக்கு ஒருமுறை உடல் நலம் இல்லை. மருத்துவரிடம் போனார். அவர் மருந்து எழுதிக் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் கல்கி. வீட்டுக்கு வந்ததும் மருந்தைச் சாக்கடையில் கொட்டி…