10.5% இட ஒதுக்கீடு அரசாணை ரத்து!

- உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு தமிழகத்தில் பி.சி., எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்.பி.சி., பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்நிலையில்…

அடுத்த 2 மாதங்கள் அதிக கவனம் தேவை!

“மெகா தடுப்பூசி முகாம்களின் போது மட்டுமின்றி, இதர நாட்களிலும் கொரோனா தடுப்பூசி அதிகம் போடுவதை உறுதி செய்ய வேண்டும்” என, மாவட்ட ஆட்சியர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து ஆட்சியர்களுக்கு…

தீபாவளி தமிழர்களின் திருவிழா?

- தொ.பரமசிவனின் ‘அறியப்படாத தமிழகம்’ நூலிலிருந்து... இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும்…

புனித் ராஜ்குமாரின் இறுதி நிமிடங்கள் எப்படி இருந்தது?

- இறுதியாக பரிசோதித்த மருத்துவரின் பேட்டி பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் பெங்களூருவில் திடீர் மாரடைப்பால் காலமானார். 46 வயதான புனித் ராஜ்குமாரின் விருப்பப்படி உடனடியாக…

19 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், 2020 மார்ச் 10-ல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு, முதல் அலை முடிந்ததும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,…

வீர்யமான உண்மையை வலியோடு சொல்லும் ஜெய் பீம்!

“ஜெய் பீம்” போராட்ட முழக்கமாக ஒலித்த சொல்லை வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திலும் உண்மையின் அனலடிக்கிறது. தமிழ் மண்ணில் நினைவின் இருட்டில் மறைக்கப்பட்ட பல கொடூரங்களின் வெளிச்சம் வெளித்தெரிகிறது. வாச்சாத்தி உள்ளிட்ட கடந்த கால…

நியூஸிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?

2019-ம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா இன்னும் மறந்திருக்க முடியாது. அந்த உலகக் கோப்பையின் லீக் ஆட்டங்களில் வெற்றிமேல் வெற்றியைக் குவித்த இந்தியாவை, அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி சந்தித்தது.…

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை…

வாழ்க்கையை உற்சாகத்தோடு வாழ முற்படுங்கள்!

ஒரு பெண் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார். ஒரு ஆண் அதே தூரத்தைக் கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டார். இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் அந்தப்…