Browsing Category
புகழஞ்சலி
ஊருக்காக உழைத்தவரை நினைத்துப் பார்க்க பத்து பேர்?
பால்கனியும் இல்லை. பிரமாண்ட அறைகளும் இல்லை. அந்தப் புரத்தில் ஒன்று. இந்தப் புரத்தில் ஒன்று என்று ஊருக்கு ஒரு வீடு இல்லை.
இருப்பது ஒரே ஒரு சிறிய ஓட்டு வீடு.
கிராமத்தின் மண் மாறாத வீட்டைப்போலவே அந்த வீட்டுக்குரியவரும் எளியவர் தான்.
ஆனால்…
சேகுவேரா – எதற்கும் தலைவணங்காத தலைவன்!
‘எங்கே அநீதியைக் கண்டாலும் உன் மனம் தாங்க முடியாமல் துடிக்கிறதா? அப்படியானால் நீயும் என் நண்பன்தான்’ என்று சொன்னவர் சேகுவேரா.
சேகுவேரா அல்லது ‘எல் சே’ எனப் பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா அர்ஜென்டினாவில் பிறந்த கியூபப்…
கருத்தாழம் உள்ள பாடல்களைத் தந்த ஆலங்குடி சோமு!
தமிழ்த் திரையுலகில் 1960-களில் நுழைந்து 1990-களின் இறுதிக்காலம் வரை திரையிசைப் பிரியர்களுக்குப் பல கருத்தாழம் நிறைந்த பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர் ஆலங்குடி சோமு.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் சோமு.…
ஓவியங்களில் ஒளியாக வாழும் இளையராஜா!
காவிரிபோல கரைபுரண்டோடிய கலைத்திறனை ஓவியங்களில் வைத்திருந்த தன்னிகரற்ற ஓவியக் கலைஞர் இளையராஜா.
ரியலிஸ்டிக் எனப்படும் தத்ரூப ஓவியங்களில் பெண்களைக் காலத்தால் அழியாத தேவதைகளாக மாற்றிய படைப்பாளி. போர்ட்ரைட் வரைவதில் மிகச்சிறந்த படைப்பாளுமை…
இசையோடு இயைந்த வாழ்வைக் கொண்டிருந்த எஸ்.பி.பி.!
‘பாடும் நிலா’ என்று சொன்னவுடனேயே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முகம் நினைவுக்கு வருவது ஒரு அசாதாரணமான விஷயம் தான். திரையிசை மீது ஈர்ப்பில்லாதவர்களும் அதனைத் தெரியாதவர்களும் கூட, அவரது குரலைக் கேட்டால் அதனுடன் ஒன்றிப்போவார்கள்.
அதற்குக் காரணம்,…
பலரது வாழ்வை வசந்தமாக்கிய ஜெய்சங்கர்!
ஜெய்சங்கர் என்ற நடிகரை திரையுலகம் கொண்டாடி மகிழக் காரணம் அவரால் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொண்டனர் என்பதுதான்.
‘தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்’ என்றும் அவரை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
நீதிபதியின் மகனாக வசதியான…
அன்பும் பாசமும் அரவணைத்த காலம்!
அன்பும் பாசமும் அரவணைத்த காலம் பளிங்கு மண்டபத்தில் பன்னீர்ப் பூக்கள் குவிந்து ஒரு குன்றம்போல் காட்சி அளித்ததைக் கண்டு சுழல் காற்றுக்கு பொறாமை.
அதனால் அது சுழன்று அடித்தது! அந்த வேகத்தில் அந்தப் பூக்கள் மூலைக்கொன்றாகச்…
ஒடித்துப்போடப்பட்ட மனிதர்களை எழுதுவதே புதுக்கவிதை!
தமிழ் மண்ணிலே ஆயிரம் கவிஞர்கள் வந்து போகலாம்; ஆனாலும் ஆலமரமாய்த் தனித்து நிற்பவர்கள் ஒருசிலரே. அதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.
‘மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்’ என்று…
காதல் பாடல்களுக்கு உயிர்க் கொடுத்த பாடகர் கே.கே.!
கிருஷ்ணகுமார் குன்னத் என்கிற பாடகர் கே.கே இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி எனக் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார்.
90-ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடகராக வலம்வந்த கே.கே-வின் டாப் 15 தமிழ்ப் பாடல்கள்…
சுயமதிப்பீட்டின் அடையாளம் நடிகர் ராஜேஷ்!
ஒரு நடிகரைக் குறிப்பிட்ட காலகட்டத்தில் திரைப்படங்களில் காண முடியவில்லை எனில், ‘அவர் சும்மாதான் இருப்பார்’ என்பதே வெளிப்பார்வையாக நோக்குபவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால், அந்த மனிதரைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே ‘என்ன செய்கிறார்’,…