Browsing Category

புகழஞ்சலி

சங்கரதாஸ் சுவாமிகள்: தமிழ் நாடகக் கலையின் அடையாளம்!

நாடக உலகின் இமயமலை என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் வர்ணிக்கப்பட்டவர் சங்கரதாஸ் சுவாமிகள். ‘தமிழ் நாடகக் கலையின் தந்தை’ என்றழைக்கப்படும் அளவுக்கு, தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை சங்கரதாஸ் சுவாமிகளுக்கு முன் அவரது காலத்துக்குப் பின் என…

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம்!

இன்றைய மாறிவரும் சமூக, பொருளாதார, தொழில்நுட்ப சூழ்நிலைக்கேற்பத் தமிழ் மொழியின் உத்வேகமும் மாறிவருகிறது. ஒரு மொழியின் வளர்ச்சி என்பது ஒரு இனத்தின் வளர்ச்சி என்பார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சி ஒரு ஒட்டுமொத்த இனத்தையே கட்டிப்போடுவதாக…

ரசிகர்களை அழ வைக்கவும் தெரிந்த காமெடி நடிகர்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களை அழவும் வைக்கத் தெரிந்த சிரிப்பு நடிகர்களில் ஒருவர் தேங்காய் சீனிவாசன். இவரின் பிரதான அடையாளம் நகைச்சுவையாக இருந்தாலும், ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பன்முகத்தையும் காட்டி வெள்ளித் திரையில்…

முதல் ‘தமிழ் அகரமுதலி’யை உருவாக்கிய இத்தாலிக்காரர்!

பண்டைய காலத்தில் மன்னர்கள் தமிழ்ப் புலவர்களுக்கு பரிசிலை வாரி வழங்கி தமிழின் மீது தமக்கிருந்த பற்றினை வெளிப்படுத்தினர். ஆனால், சமயத்தைப் பரப்ப வந்த இத்தாலி நாட்டு மத போதகர் தமிழின் மீது இருந்த பற்றின் காரணமாக தமிழைக் கற்று, தமிழில் பல…

இந்திய அறிவியலின் அடையாமான ‘சர்’ சி.வி. ராமன்.!

நவீன உலகின் பெரும்பாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்று வரை தெரியாதிருந்ததை இன்று தெரிய வைப்பதுதான் விஞ்ஞானம். இயற்கையின் அடிப்படைகள் என்றும் மாறுவதில்லை. அந்த மாறாத அடிப்படைகளை நமக்கு விளக்குவதுதான் விஞ்ஞானம்.…

5 வயதில் நாடகம், 13 வயதில் சினிமாவில் ஹீரோ…!

தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் என்ற பல முகங்களைக் கொண்ட இவரின் இயற்பெயர் தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் என்பதாகும். உச்சத் தொனியில் பாடும் திறமை பெற்ற இவரின் காதல் மற்றும் பக்திப் பாடல்கள்…

பரிதிமாற் கலைஞர்: தனித் தமிழியக்கத்தின் முன்னோடி!

தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவர் பரிதிமாற் கலைஞர். உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். ‘தமிழ் மொழி வரலாறு’ போன்ற ஆய்வு நூல்களையும்,…

எம்.ஜி.ஆர். படத்திலிருந்து தொடங்கிய வாலி ராஜ்ஜியம்!

’’சினிமாவும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு முடிவெடுத்துட்டேன். திரும்பவும் ஸ்ரீரங்கத்துக்கே போய்விடுவது... இல்லேன்னா தற்கொலை செய்துகொள்வதுங்கற கடைசி முடிவுல இருந்தேன். என்னையே எனக்குப் பிடிக்காமப் போய், உலத்தையும் என்னையும் வெறுத்துக் கிடந்த…

கலைஞர்களின் பிதாமகன்: கூத்துப்பட்டறை ந. முத்துசாமி!

ஒவ்வொரு கலையின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். குறிப்பிட்டு சொல்வதென்றால் புதுமைப்பித்தன், மௌனி, ஜெயகாந்தன் போன்றோர் அவரவர்கள் காலகட்டத்தில் இலக்கியத்தில் ஆளுமை…

சங்கரலிங்கனார் உயிர்த் தியாகமும்; தமிழ்நாடு பெயர் உதயமும்!

‘சென்னை ராஜ்யம்’ என்ற பெயரைத் ‘தமிழ் நாடு’ என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார், 1957-ஆம் ஆண்டு, தொடர் உண்ணாவிரதம் இருந்தார். சங்கரங்கலிங்கனார் விருதுநகரை அடுத்த மண்மலை மேடு என்னும்…