Browsing Category

புகழஞ்சலி

பன்முக சாதனையாளர் பி.பி.ஸ்ரீநிவாஸ்!

பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரல் மிக மெல்லிய நூலிழைபோல் மென்மையானது. ஆனால் ஆங்காங்கே சிறிது அசைவு, பிருகா, குழைவு, மென்மை, ஒரு லேசான குலுக்கல் இவை கலந்த அவரது பாணி நம்மை கிறங்க வைக்கும். ஜெமினி கணேசன் தவிர பாலாஜி,…

மேகங்களே தரும் ராகங்களே – எந்நாளும் வாழ்க!

காட்டையே தீக்‍கிரையாக்‍கி விடும் ஆற்றல் பெற்ற ஒரு தீக்‍குச்சி, ஒரு சின்ன தீப்பெட்டிக்‍குள் அடக்‍கமாய் அடைக்‍கலமாகி கிடப்பது போல, தமிழ் திரை இசையில் ஒரு சாதனை சாம்ராஜ்ஜியத்தை உருவாக்‍கிவிட்டு, அமைதியாய், அடக்‍கத்தோடு உலா வந்த இசை மேதை இவர்.…

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த ஐரோப்பியர்!

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர் அன்னி பெசன்ட். எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்டக்காரர், பிரம்மஞான சபையை இந்தியாவில் நிறுவியவர் என்று பல்வேறு பரிமாணங்களையும் சிறப்பாக…

ஆடல் கலைக்கு அழகு சேர்த்த ஆரணங்கு!

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லிக் கொண்டாலும், பல பெண்கள் மனித உருவில் உள்ள விலங்குகளால், விலங்கிடப்படுகிறார்கள். விலங்கைக் கூட ஒரு ஆபரணமாக அணிந்து கொள்கிற பெண்ணின் அறியாமைதான் ஆணாதிக்கத்தின் முதல் வெற்றி. விலங்கொடிக்க யாராவது…

சத்தமே இல்லாமல் கலெக்‌ஷன் காட்டிய நாயகன்!

 - நடிகர் முரளியின் நினைவுதினம் இன்று சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்றெல்லாம் பிரிந்து பேசிக்கொள்வார்கள். கமல் - ரஜினிக்கும் இப்படியெல்லாம் இருந்தது. சிவாஜியைப் பிடித்தால் அவரைப் பிடிக்காது என்பார்கள். அவரைப் பிடித்தவர்கள்…

உழைப்பால் உயர்ந்த சின்னப்பா தேவர்!

சாண்டோ சின்னப்பா தேவர் நினைவு நாளின்று (செப்டம்பர் - 08) ஒரு படத்தைத் திட்டமிட்டபடி எடுக்கமுடியுமா? எடுக்கின்ற படத்தை குறுகியகாலப் படைப்பாக தயாரிக்கமுடியுமா? குறிப்பிட்ட நடிகரை வைத்து தொடர்ந்து பல படங்கள் கொடுக்கமுடியுமா? நடிகர்களுக்கும்…

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் மறைவு!

தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆரம்ப காலங்களில் 'கவிப்பேரரசு' வைரமுத்துவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். பிறகு இயக்குநர் வசந்திடம் சில…

போராட்டத்தில் விளைந்த பூந்தோட்டம்!

பெண் துன்பங்களை கருத்தாங்கி, இன்பங்களை பிரசவிக்‍கும் இயற்கையின் இனிய அதிசயம். உலகத்தை ஒவ்வொருவருக்‍கும் அறிமுகம் செய்து வைக்‍கும் உறவின் அவசியம். எல்லையற்ற அன்பின் நிதி மூலம். எல்லாவற்றுக்‍கும் அவள்தான் நதிமூலம். அப்படிப்பட்ட பெண்களுக்கான…

மக்கள் திலகத்தை மனதார வாழ்த்திய அன்னை தெரசா!

“அன்னை தெரசா" மலர்ந்த முகத்தோடு இந்த பெயரைச் சொன்னார் எம்.ஜி.ஆர். அது 1984. கொடைக்கானலில் பெண்களுக்கான பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருந்தார். என்ன பெயர் வைப்பது அந்தப்…

சிரிப்பு: மனித குலத்துக்‍கே சொந்தமான கையிருப்பு!

சிரிப்பு. விலங்குகளிடமிருந்து, நம்மை வேறுபடுத்திக் காட்டும் விசித்திரம். தன்னை மேலும் அழகாக்கிக் கொள்ள முகம், வரைந்த சித்திரம். மனிதனிடமிருந்து, இன்னும் மனிதம் தொலைந்துவிடாதிருக்க, சிரிப்புதான் சிறந்த சாதனமாக விளங்குகிறது. சிரிப்புதான்…