Browsing Category

தமிழ்நாடு

மக்கள் மத்தியில் பேசுபொருளாகும் சட்டசபை நேரலை!

பொதுவாக ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலிலும் மாலை நேரமாகிவிட்டாலே அன்றன்றைக்கான அரசியல் நிகழ்வுகளை விவாதப் பொருளாக்கி பேசுவதற்கென்றே வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த பெருமக்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதைவிட சுவாஸ்ரயம் கூடியவையாக…

லாட்டரி, நன்கொடை பேச்சும்; எதிர்வினைகளும்!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா பதவியேற்ற நாள் துவங்கி, அவரையும் லாட்டரி தொழிலையும் இணைத்துப் பேசுவது எதிர்கட்சித் தரப்பில் பரவலாகவே இருந்துவருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் சட்டமன்றத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சரான…

‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ இயக்கம்!

போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…

எத்தனை முறை சேர்ப்பு, எத்தனை முறை நீக்கம்?

செய்தி: அதிமுகவில் பதவி நீக்கப்பட்ட 400 பேருக்கு மீண்டும் பொறுப்பு வழங்க வேண்டும்! - பழனிசாமிக்கு நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கடிதம். கோவிந்த் கமெண்ட்: அதிமுகவை பொறுத்தவரை தற்போது நிலையாமைதான் நிலையாக…

மேகதாது பிரச்சனை: தற்போது என்ன செய்ய வேண்டும்?

கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்றதிலிருந்தே மேகதாது அணைப் பிரச்சனையும், காவிரியில் நீர்ப்பாசனதுக்காக நீர் திறந்துவிடுவது குறித்த விமர்சனங்களும், எதிர்க்குரல்களும் இரு மாநிலத்திலேயுமே அதிகரித்திருக்கின்றன. அண்மையில்,…

கணக்கு வாத்தியாராக மாறும் எடப்பாடியார்!

செய்தி: திமுக பாணியை தவெகவும் பின்பற்றுகிறது; வேளாண்மை பட்ஜெட்க்கு 'மைனஸ் பூஜ்ஜியம்' மதிப்பெண்! - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து. கோவிந்த் கமெண்ட்: அதிமுக எம்எல்ஏ-க்களைத்தான் கண்காணித்து…

உழவர் சந்தைகளை நவீனப்படுத்தும் தவெக அரசு!

தமிழ்நாடு அரசின் 2026-27 வேளாண் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்கவும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்…

மக்களைப் பாதிக்கும் போராட்டங்கள் எதற்காக?

23-ம் புலிகேசி படத்தில் ஒரு காட்சியில் புலிகேசியாக நடித்த வடிவேலு, எதிரே இருக்கும் கரடியைக் குறி வைத்து வில்லில் அம்பை வைத்து எய்ய ஆரம்பிக்க ஒவ்வொரு முறையும் குறி தவறி வேறொங்கோ அம்புகள் பாயும். அந்தப் படத்தில் அம்புகள் குறி தவறுவது ஒரு…

தவெக அரசின் முதல் பட்ஜெட் – ஒரு பார்வை!

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசின் முதல் முழுமையான (2026-27 நிதியாண்டு) பட்ஜெட், புதன்கிழமை (ஆகஸ்ட் 5) மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் சார்பில், நிதியமைச்சர் மரிய…

திமுக எல்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன்!

செய்தி: பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்யைக் கடுமையாக எச்சரித்து 'எலும்பை உடைப்பதாக' பேசிய திமுக எம்எல்ஏவான மார்க்கண்டேயனுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. கோவிந்த் கமெண்ட்: சட்டசபைக்குள் வந்தால்…