Browsing Category
சமூகம்
திண்டுக்கல் மாவட்டத்தை அச்சுறுத்தும் உண்ணிக் காய்ச்சல்!
'ஸ்கரப்டைபஸ்' எனும் பூச்சி கடிப்பதால் உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2024 டிசம்பரில் குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் பகுதிகளைச் சேர்ந்த…
இந்த வெற்றியை சாத்தியமாக்கியவர்கள் எளிய மக்கள் தான்!
மதுரைக்கு அருகில் உள்ள நாயக்கர் பட்டியில் 2,015.51 ஹெக்டேர் நிலப்பரப்பை டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்காக மத்திய அரசு எடுத்துக் கொள்வதாக அறிவித்ததையடுத்து, அந்த பகுதியிலுள்ள பல கிராம மக்கள் இணைந்து தொடர்ந்துப் போராடினார்கள்.
உள்ளாட்சி…
கொடைக்கானல் ஏரியில் 5 டன் மதுபாட்டில்கள் அகற்றம்!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நகரின் மையப்பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருவதில் ஒன்றாக நட்சத்திர ஏரி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரி கொடைக்கானல் நகராட்சியின்…
ராமாபுரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் ஒரு அழகிய நினைவு!
தங்கள் வாழ்நாளின் மிகச்சிறந்த நாள் என்கிறார்கள் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டியத்துறை மாணவிகள்.
சென்னை புத்தகக் காட்சியில் ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!
48-வது சென்னை புத்தகக் காட்சியில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக பபாசி அறிவித்துள்ளது.
காட்டுப்பன்றிகளைக் கொல்வது தான் தீர்வா?
காட்டுப் பன்றிகளைக் கொல்வது, காடுகளின் அழிவை நாமே தீர்மானிப்பது போலாகும். புலி, சிறுத்தை மற்றும் செந்நாய்களுக்கு காட்டுப்பன்றிகள் முக்கியமான இரை விலங்கு. காட்டுப் பன்றிகளைக் கொன்றால் இந்த விலங்குகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
நீங்கா நினைவுகளுடன் வாழும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.!
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அவரது ரசிகர்கள், தொண்டர்கள், அபிமானிகள் எனப் பலரும்…
அம்பேத்கர் பெயரைச் சொல்லி அரசியல் விளையாட்டுகள்!
சென்னையிலும் சரி, டெல்லியிலும் சரி, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், அரசியல் செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதே உண்மை.
வைக்கம் போராட்டம்: பெரியார், காந்தியின் நிலைப்பாடுகள்!
நூல் அறிமுகம்: வைக்கம் போராட்டம்!
★ வைக்கம் - கேரளத்திலுள்ள ஊரின் பெயர்; தமிழகத்திற்கு அது சமூகநீதியின் மறுபெயர். வைக்கம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வைக்கம் வீரர் பெரியார் தான் !
★ வைக்கம் போராட்ட வரலாற்றை ஆராய்ந்து, ஒரு ஆவணமாக, கள…
வாழ்க்கை என்றால் என்ன?
தஸ்தயேவ்ஸ்கி: வாழ்க்கை என்பது நரகம். சாக்ரடீஸ்: வாழ்க்கை என்பது தேர்வு. அரிஸ்டாட்டில்: வாழ்க்கை என்பது மனசு. நீட்ஸே: வாழ்க்கை என்பது அதிகாரம்.