Browsing Category

உலகச் செய்திகள்

நம்மூர் பெண்கள் இன்னும் ரொம்பத் தூரம் போகவேண்டியிருக்கிறது!

வண்டியில் இருந்து குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்தவர், சட்டென ஆடையை இறக்கி பிள்ளைக்குப் பால் கொடுக்கத் தொடங்கிவிட்டார். ஒரு புழு, பூச்சியாகக்கூட அந்த பெண் என்னை கண்டுகொள்ளவில்லை

மரபின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம்!

இயற்கைதான் எங்கள் இறைவன், பூமிதான் எங்கள் கோவில் என்று சொல்லித்தான் இன்றும் வாழ்கிறார்கள் மலைவாழ் பூர்வீகக் குடிமக்கள். பழங்குடிகளுக்கு மலைதான் தாய்மடி. உலகின் காடுகளும் மரங்களும் இயற்கை புல்வெளிகளும் உருவாகியதில் இயற்கையின்…

கமலா ஹாரிஸ் நெருப்பாற்றில் நீந்துவாரா?

இனம், மதம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளைக் கடந்தவராகத் தன்னை முன்னிறுத்தும் கமலா ஹாரிஸ், அந்த தகுதிகளையே எதிர்மறையானவையாக விமர்சிக்கும் போக்கை நெருப்பாறாக எண்ணி நீந்திக் கடக்க முடியுமா?

இலங்கை கடற்படைக் கப்பல் மோதி தமிழக மீனவர்கள் உயிரிழப்பு!

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையாளும், ரோந்து பிரிவினராலும் பாதிக்கப்பட்டு தங்கள் உயிரை இழக்கிறார்கள். தங்கள் வருமானத்தை இழக்கிறார்கள். தங்களுடைய படகுகளை இழக்கிறார்கள்.

வெளிநாடுகளில் 633 இந்திய மாணவர்கள் பலி!

டெல்லியில் நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, வெளியுறவுத் துறை இணையமைச்சர்…

வீழ்ச்சியையும் எழுச்சியையும் கற்றுத் தரும் ‘செஸ்’!

எந்த விளையாட்டை ஆடினாலும், உடலளவில் சுறுசுறுப்பைப் பெறுவோம். மாறாக, மனம் முழுமையாகப் புத்துணர்வில் திளைக்க வேண்டுமானால் அதனைச் சாத்தியப்படுத்த மூளைக்கும் சிறிது வேலை கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆட்டங்களில் முதன்மையாக இருப்பது ‘செஸ்’…

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் என்னென்ன விசித்திரங்கள்!

திட்டமிட்ட அல்லது திட்டம் குறித்து வெளியே தெரியவராத ஒரு கொலை முயற்சி, எவ்வளவு அரசியல் அதிர்வுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது அல்லது அமையப்போகிறது என்பதை அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் தான் உணர்த்த வேண்டும்.

பிரிட்டன் எம்.பி.யான முதல் தமிழ் பெண்ணுக்கு முதல்வர் வாழ்த்து!

பிரிட்டன் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் பெண்ணான உமா குமரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1100 பேர் உயிர் கொடுத்து உருவாக்கிய ஸ்டில்வெல் ரோடு!

ஸ்டில்வெல் சாலை அமைக்கும் பணியில் அமெரிக்க படை வீரர்கள் 15,000 பேர்களும், இந்திய - பர்மிய - சீனத் தொழிலாளர்கள் 35,000 பேர்களும் ஈடுபட்டனர்! இதை உருவாக்க மிகப்பெரிய விலையையும் அவர்கள் தந்தார்கள்.

ரூ.1.25 கோடிக்கு ஏலம் போன பாப் பாடகரின் காலணி!

அமெரிக்காவைச் சேர்ந்த மிகவும் பிரபலமான பாடகரான எல்விஸ் பிரெஸ்லி காலணி ஏலம் விடப்பட்டு 1.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு மதிப்புள்ள காலணியை வாங்கியதாலயே அதை அணிந்துகொண்டு ராஜ நடை நடக்க முடியுமா?