Browsing Category
இந்தியா
மத்திய பட்ஜெட்: யாருக்கு பலன், யாருக்கு இழப்பு!
2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பாராட்டுக்களும், விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. அதில், குறிப்பிடத்தக்கவர்களின் கருத்துக்கள்…
இனி வாக்காளர் அடையாள அட்டையும் டிஜிட்டலில்!
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பல பணிகள் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வணிக ரீதியிலாகவும், பாதுகாப்பு கருதியும் பல இடங்களில், டிஜிட்டல் ஆவண முறைகளே பயன்படுத்தப்படுகிறது.
அதன்படி தற்போது வாக்காளர் அடையாள அட்டையும்…
தமிழக சாலைப் பணிகளுக்கு ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு!
2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3-வது…
ஆலயப் பிரவேசச் சட்டத்தை அமல்படுத்திய ஓமந்தூர் ராமசாமி
நேர்மையின் நிழலாகவும், உண்மையின் தத்துவமாகவும், சாதாரண மனிதர்களின் மக்கள் தலைவராகவும் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வராகவும் திகழ்ந்த ஓமந்தூர் ராமசாமியின் பிறந்தநாள் இன்று.
தமிழக மக்களால் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் பி.ராமசாமி…
எழுவர் விடுதலை: இனியும் தாமதிக்க வேண்டாம்!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டவர்கள் எத்தனை ஆயுள் தண்டனைக் காலத்தைத் தான் அனுபவிப்பது?
எத்தனையோ பேர் எழுதி, எவ்வளவோ பேர் விவாதித்து, தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் இயற்றி, உச்சநீதிமன்றம் சில நெறிமுறைகளைச்…
காந்தி மறைந்த நாளன்று! – பெரியார்
காந்தியின் நினைவுநாளையொட்டி (30.01.2021) மீள்பதிவு.
மகாத்மா காந்தியின் மறைவை தந்தை பெரியார் எதிர்கொண்ட விதம் வியப்பூட்டுகிறது.
தன்னுடைய கருத்தியலில் இருந்து முழுக்க மாறுபட்டவராக காந்தி இருந்தாலும், அவருடைய இழப்பு உருவாக்கிய வெறுமையுணர்வை,…
நீங்கள்தான் குற்றவாளிகள்…!
(விவசாயிகளின் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே களத்திலிருப்பவர் குர்பிரீத் சிங் வாசி. இவர் முன்னாள் ராணுவ வீரர். அவர் சமூக வலைத்தளத்தில் எழுதியிருக்கும் பதிவு இது. தமிழில் விஜயசங்கர் ராமச்சந்திரன்)
இந்தியா என்கிற கருத்தாக்கத்தை நான்…
விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை கண்டிக்கத்தக்கது!
இந்தாண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வழக்கம் போல, காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற…
வெளிநாட்டவர்களும் அசாமின் சிக்கல்களும்!
தேர்தல் களம்: அசாம் 2
அசாம் இன்றைய காலகட்டத்தில் குழப்பம் சூழ்ந்த மாநிலமாக, பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மாநிலமாகக் காட்சியளிக்கிறது. ஆனால், உண்மையில் இது மிக அழகான இயற்கை வளங்கள் நிரம்பிய பகுதி. இந்த இயற்கை வளத்தில் எண்ணெய் வளமும்…
வழிநடத்திய ஸ்வாதிக்கு வாழ்த்துகள்!
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் வானத்தில் வர்ண ஜாலங்களை நிகழ்த்திய விமானப் படைக்குத் தலைமையேற்றவர் விமானப் படை லெப்டினன்ட் ஸ்வாதி ரத்தோர்.
ராஜஸ்தான் மாநில விவசாயத் துறை துணை இயக்குநர் ரத்தோரின் மகளான ஸ்வாதிக்கு விமானி…