Browsing Category
இந்தியா
நிலவின் மேற்பரப்பில் அதிகபட்ச வெப்பநிலை 70 டிகிரி செல்சியஸ்!
நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக…
அமெரிக்க நாளிதழுக்கு இஸ்ரோ கொடுத்த பதிலடி!
சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு இணையமே வாழ்த்துகளால் நிறைந்த அதே நேரத்தில், பலரும் 2014ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் 'மங்கள்யான்' திட்டத்தை கிண்டலடித்து வெளியான கார்ட்டூனை பகிர்ந்து "உங்களின் இழிவான கேலிகளுக்கு…
சந்திரயான்-3 வெற்றியில் தமிழ் மண்ணுக்கும் பங்குண்டு!
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய 'சந்திரயான்-3' விண்கல 'லேண்டர்' வெற்றியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், 'சந்திரயான்-2' விண்வெளிப் பயண திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை,…
வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3!
வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தியா
'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.
ரூ.615 கோடி செலவில் 40…
சந்திரயான்-3 சாதனைத் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானிகள்!
உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்ததற்கு தமிழர்கள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
பூமியில் இருந்து நிலவுக்கு சந்திரயான், செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் போன்ற விண்கலத்தை செலுத்தி…
உ.பி.யில் குடும்பத்தோடு களம் இறங்கும் சோனியா!
இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு கணிசமான இடங்களை அள்ளும் கட்சி, டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் என்பது தேர்தல் கணக்கு.
ஒரு காலத்தில் இந்த மாநிலம் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது.
இப்போது? -…
இந்திய பாரம்பரிய மருத்துவம் மிகச் சிறந்தது!
- உலக சுகாதார நிறுவனம்
ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையொட்டி குஜராத் தலைநகர் காந்தி நகரில் ஜி-20 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் மாநாடு நேற்று தொடங்கியது.
இதில் பாரம்பரிய மருத்துவம் குறித்து முக்கிய ஆலோசனை…
வெறுப்புணா்வு பேச்சுக்களை ஏற்க முடியாது!
- உச்சநீதிமன்றம் அதிரடி
உச்சநீதிமன்றத்தில் ஷாஹீன் அப்துல்லா என்ற பத்திரிகையாளா் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், “பல்வேறு மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற 27-க்கும் மேற்பட்ட பேரணிகளில் முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும், அவா்களை…
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட 23 மசோதாக்கள்!
நேற்றுடன் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், தனிநபர் டிஜிட்டல் தரவுகள் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர்…
நம்பிக்கையில்லாத் தீர்மானம்: மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!
தாய் - தலையங்கம்
மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக நடந்த அமளிகளையும் விவாதங்களையும் நாடே…