Browsing Category

நாட்டு நடப்பு

புத்தகம் தான் சிறந்த நண்பன்!

- ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  நம் பிறப்பு ஒரு சிறு சம்பவமாக இருக்கலாம். ஆனால், நம் இறப்பு பெரிய சரித்திரமாக இருக்க வேண்டும். கனவு என்பது உங்கள் உறக்கத்தில் வருவது அல்ல.. உங்களை உறங்க விடாமல் செய்வது. சிறந்த நட்பு என்பது நண்பனின் நிலையறிந்து…

40 பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற கலாம்!

*2015-ம் ஆண்டு ஐ.நா. மன்றம் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது. * அப்துல் கலாமின் சொத்துக் கணக்கை ஆராய்ந்ததில் அவர் விட்டுச் சென்றவை 2500 புத்தகங்கள், ஒரு கைக்கடிகாரம், ஆறு சட்டை, நான்கு…

எளிமைக்கு உதாரணமாக வாழ்ந்த உடுமலை நாராயணன்!

அன்றைய திமுகவில் நன்கு அறியப்பட்ட பெயர் உடுமலை ப.நாராயணன். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர். பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர். திமுக களப்பணியாளர். அன்றைய ஒன்றுபட்ட ஈரோடு, திருப்பூர் அடங்கிய கோவை மாவட்ட திமுக மாவட்டச்…

மணிப்பூர் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

“சொந்தச் சகோத‍ர‍ர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி’’ - பாரதியின் வரிகளுக்குக் கண் முன்னாலிருக்கிற உதாரணத்தைப் போல வெப்பக் கதகதப்புடன் இருந்து கொண்டிருக்கிறது மணிப்பூர் மாநிலம். சில மாதங்களாகவே சாதித் தீயினால் துண்டுபட்டுக்…

கல்விக்குழுவிற்கு அளிக்கப்பட்ட 36 பரிந்துரைகள்!

- அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசின் கல்விக் குழுவிற்கு அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு (A3) சார்பில் 36 பரிந்துரைகளை அளித்திருக்கிறார் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.உமாமகேஸ்வரி. அந்த பரிந்துரைகளின் விவரம். 1.…

எனக்கு ஆங்கிலம் தெரியாது!

அரசுப் பள்ளி அனுபவங்கள். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் என்பதும் இன்றும்கூட எட்டாக் கனியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கணக்குப் பாட ஆசிரியரான உமாமகேஸ்வரி, தான் ஆங்கிலம் கற்பித்த அனுபவத்தை சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார். எனக்கு ஆங்கிலம்…

ஜூலை-24: ஈழத் தமிழர்களின் கருப்பு நாள்!

இலங்கையில் 1983-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி கலவரத்தை நினைவுகூரும் ‘கருப்பு ஜூலை’ தினம் இன்று அனுசரிக்கப்படுவதை தாய் இணையதளத்திற்காக வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி பின்வருமாறு: இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் உருவான ஈழத்…

விஜிபி ஆண்டு விழாவில் சான்றோர்களுக்கு கவுரவம்!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, சிறுபான்மையினர் நலத்துறை…

முத்தையா முரளிதரன்: விதியை வென்ற மனிதன்!

கடந்த 2004-ம் ஆண்டு, டிசம்பர் 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாளன்று முத்தையா முரளிதரன் தனது தோள்பட்டை காயத்தில் இருந்து தேறி வந்துகொண்டிருந்தபோது, அவர் ஒரு பரபரப்பான நாளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள…

கல்வி பற்றிப் பேசாத புதிய கல்விக் கொள்கை!

- கும்பகோணம் கல்வி உரிமை மாநாட்டில் பேசப்பட்டவை. இளைஞர் அரண் அமைப்பினர் நடத்திய பேரணி மற்றும் கல்வி உரிமை மாநாடு என்ற இரு நிகழ்வுகளும் இன்றைய கல்வி சூழலுக்கு அவசியமான முன்னெடுப்புகளாகப் பார்க்கிறேன் என்று கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில்…