Browsing Category
நாட்டு நடப்பு
புரட்சியாளர் அம்பேத்கரைப் படிப்பது அவசியம்!
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - நூல் விமர்சனம்
* மராட்டிய அறிஞர் தனஞ்சய் கீர் எழுதிய அம்பேத்கரின் வரலாறு அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலேயே 1954ல் ஆங்கிலத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.
அம்பேத்கர் மறைவுக்குப் பின்னர்…
டிஜிட்டல் உலகில் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொள்வார்!
ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவர்களுக்கு ஆசையை தூண்டி விட வேண்டும் என்கிற ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட வசனத்தை நினைவூட்டும் வகையில் மோசடி பேர்வழிகள் உலகளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை வளர்ச்சியடைந்து வரும் இத்தருணத்தில் நம்மை ஏமாற்ற…
மணிப்பூர்: ஏன் இந்த மௌனம்?
நம் வீட்டின் ஒரு மூலையில் நெருப்புப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இதற்கு ஒரு தீர்வு ஆக முடியுமா?
அப்படித்தான் மணிப்பூரில் சில மாதங்களாகவே கலவரம் நாகரீக வரம்புகளை எல்லாம் மீறிய அளவில் தொடர்ந்து…
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த 6.77 கோடி போ்!
நடப்பாண்டில் ஜூலை 31-ம் தேதி வரை 6.77 கோடி போ் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், 2023-2024 மதிப்பிட்டு ஆண்டில் வருமான வரிக் கணக்கு…
இந்திய ரூபாய் நோட்டுகள் – தெரியாத உண்மைகள்!
பணமா? பாசமா? என்றால் பல பேரின் பதில் பணமாகத் தான் இருக்கின்றது. ஏனென்றால் ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பணம் பெரும்பங்கு வகிக்கிறது. அப்பேர்பட்ட பணத்தில் காந்தியைத் தவிர வேறு எதையாவது கவனித்திருப்போமா? மாட்டோம்.
ரூபாய் நோட்டுகளில்…
135 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஎஸ்ஓ தரத் சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்கள்!
இந்திய அரசின் சர்வதேச தர அமைப்புச் சான்றிதழ் மற்றும் பணியிட மதிப்பீட்டிற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சான்றிதழை (QCI-GOI) சென்னை பெருநகர காவல் துறையில் முதல் காவல் நிலையமாக பூக்கடை காவல் நிலையத்திற்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.…
ஆசியாவை மிரட்டும் பருவநிலை மாற்ற பாதிப்புகள்!
ஆசிய நாடுகளில் கடந்த ஆண்டில் மட்டும் 80 பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக வானிலை அமைப்பான world meteorological organization…
பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த உலகளாவிய தடை!
- யுனெஸ்கோ பரிந்துரை
அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப்…
என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்கத் திட்டத்தை கைவிடுக!
- அகில இந்திய விவசாயிகள் மகாசபை கோரிக்கை
கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில், என்எல்சி நிலக்கரி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலைமையில், விவசாயிகளின்…
இல்லத்தரசிகளைக் கண்ணீர் விட வைக்கும் தக்காளி விலை!
தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த தக்காளியின் விலையேற்றத்தால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரியளவில் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசும் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதுபற்றி விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி…