Browsing Category
நாட்டு நடப்பு
தேர்தல் நடைமுறை: மகளிர் உரிமைத் தொகைக்குத் தடையா?
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும், மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
15 % வேட்பாளர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள்!
945 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 135 வேட்பாளர்கள் அதாவது 15 சதவீதம் பேர் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதை தெரிவித்துள்ளனர். இதில், 81 பேர் அதாவது 8 சதவீதம் பேர், கடுமையான குற்ற வழக்குகள் உள்ளவர்கள்.
உலக சாதனை படைத்த சிறப்புக் குழந்தை!
சிறப்புக் குழந்தையான ஹரேஷ் பரத் மோகன் என்னும் சிறுவன் மகாபலிபுரம் முதல் சென்னை வரை 50 கி.மீ கடலில் நீந்திக் கடந்து ஆசிய சாதனைப் புத்தகத்திலும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளான்.
போதைப்பொருள் கடத்தல்: அமீரிடம் 12 மணி நேரம் விசாரணை!
அமீரிடம் விசாரணை நடைபெற்றபோது, அவரது தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு குறித்தும் அவரது பணப்பழக்கம் தொடர்பாகவும் அமீரிடம் விசாரணை நடைபெற்றது.
தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா கச்சத்தீவு சர்ச்சை!
எல்லா கூட்டங்களிலும், எல்லா தலைவர்களாலும் கச்சத்தீவு கையில் எடுக்கப்பட்டுள்ளதால், மக்களவைத் தேர்தலில், இந்த விவகாரம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என தெரியவில்லை.
திரும்பப் பெறப்பட்ட 97.69 சதவிகித ரூ.2000 நோட்டுகள்!
மக்களிடமிருந்து 97.69 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு!
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11.5% அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உள்ளதென நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும், இலக்கியமும் குப்பைகள்!
“சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும், இலக்கியமும் குப்பைகள்” என்றார் மாசேதுங். கலை, இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதைதான் மாக்சிம் கார்க்கி.
தேர்தல் சமயத்தில் நிகழ்ந்த எம்.பி.யின் மரணம்!
திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக உருவான பிறகிருந்தே வைகோவுடன் பயணித்த பிரமுகர்களுள் முக்கியமானவர் கணேச மூர்த்தி. கட்சியின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவர். திராவிட இயக்க உணர்வுள்ளவர்.
வன உரிமைச் சட்டமும் மக்களின் வாழ்வாதரமும்!
இந்த லட்சக்கணக்கான கால்நடைகள் இயற்கையாக வனப்பகுதியில் பாரம்பரியமாக மேய்ச்சலில் ஈடுபடுகின்றது. இதனால் சுற்றுச்சூழல் சமன்பாடு, மனித வனவிலங்கு மோதல், காட்டுத்தீ, காடுகளை வளமாக்குவது போன்ற பல நன்மைகளை செய்கின்றது.