Browsing Category

நாட்டு நடப்பு

இந்த ஆண்டு இதுவரை 10 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 849 பேர்…!

தமிழ்நாட்டிற்கு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 849 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அத்துறைக்கான அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மறுபடியும் சர்ச்சையாகி இருக்கும் ‘நீட்’ பிரச்சனை!

எந்தத் தேர்வு முறையானாலும் சரி, தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித மனப்பதட்டங்கள் இன்றி இயல்பாக எழுதும் சூழலை உருவாக்குவதே ஆரோக்கியமான கல்வி முறை.

தமிழக எம்.பி.க்கள் தாய்மொழியில் பதவியேற்க கோரிக்கை!

தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 உறுப்பினர்களும் தமிழில் பதவியேற்க வேண்டும் என விசிக எம்.பி முனைவர் துரை.ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

4-வது முறையாக முதல்வரானார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதலமைச்சராக 4-ம் முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் உள்பட மேலும் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரானார் கனிமொழி!

மக்களவை, மாநிலங்களவை என இரண்டுக்கும் சேர்த்து திமுக குழுத் தலைவராக கனிமொழியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வையம் தமிழரின் வசமாகட்டும்!

புகழ்பொதிந்த ஒரு பகுதியில் இருந்து வந்திருக்கும் செக்கிலி அணியுடன் தமிழ் ஈழ அணி சிறப்பாகக் களம் கண்டு, ஒரு வெற்றி, ஒரு சமநிலையை அடைந்திருப்பது மிகச் சிறப்பானது.

மோடி அமைச்சரவையில் 5 முன்னாள் முதலமைச்சர்கள்!

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது.  பிரதமர்  மோடிக்கு குடியரசுத் தலைவர்  முர்மு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் 71 பேர்  அமைச்சர்களாக…

அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்படும்!

மூன்றாம் முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அமைச்சர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம், மோடி வழங்கியுள்ளார்.

சசிகாந்த் செந்தில்: ஆட்சிப் பணியிலிருந்து மக்கள் பிரதிநிதி!

தமிழ்நாட்டில் திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.