Browsing Category

நாட்டு நடப்பு

போதைப் பொருட்கள் பரவலுக்கு யார் காரணம்?

இவ்வளவு போதைப் பொருட்களா? - என்ற அதிர்ச்சியை ஏற்படுகிறது அண்மைக் காலத்தில் நாடெங்கும் போதைப் பொருட்கள் பிடிபடுவது குறித்த விபரங்கள். தமிழகத்தில் சமீபத்தில் மட்டும் 152.94 டன் போதைப் பொருட்கள் பிடிபட்டிருக்கின்றன. அவற்றின் சந்தை மதிப்பு…

மாணவிகள் பார்த்த ‘சில்ட்ரன் ஆப் ஹெவன்’!

சைதாப்பேட்டை பெண்கள் மேநிலைப் பள்ளியில் மாணவியர் மத்தியில் பங்கேற்ற ஈரான் திரைப்பட நிகழ்வு பற்றிய பதிவை பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் அ.மார்க்ஸ். சில்ட்ரன் ஆப் ஹெவன் படம் பற்றி மாணவிகள் கேட்ட கேள்விகள் வழியாக எதிர்காலத்தின் மீது நம்பிக்கை…

ஓ.பி.எஸ் இல்லாமல் நடந்த பொதுக்குழு செல்லும்!

- சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்…

பொதுச்சொத்துக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

பேராசிரியர் டாக்டர். க.பழனித்துரை எழுதும் ‘நம்பிக்கை பஞ்சாயத்து’!  தொடர்- 3 பஞ்சாயத்து நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் பற்றிய முழு விபரத்தையும் கிராம நிர்வாக அதிகாரியிடமிருந்து பெற்று மக்களுக்கு எடுத்துக் கூறியது ஒரு மகத்தான பணி. இதுவரை…

டி20 தரவரிசை: ஹர்திக் பாண்டியா முன்னேற்றம்!

டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.…

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை,…

சேலம் 8 வழிச்சாலை: சர்ச்சையாகும் அமைச்சரின் பேச்சு!

செய்தி : சேலம் எட்டுவழிச்சாலை அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும். நாங்கள் இந்தத் திட்டத்திற்கு எதிரி கிடையாது! - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு கோவிந்து கேள்வி : இதே எட்டு வழிச்சாலை பற்றி இப்போ தான் பேசினீங்க. அதுவே சர்ச்சை…

தேசியக் கொடியை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது வேதனை!

 - சபாநாயகர் அப்பாவு கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில்…

சிறு தொழில்களை வார்த்தெடுப்பது நம் கடமை!

2000-ல் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உட்கட்டமைப்பையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தும் வகையில் ‘தேசிய சிறுதொழில் தினம்’ கொண்டாட முடிவு

களைகட்டும் கல்யாண விருந்து!

கல்யாணத்தில் மகிழ்ச்சியையும், நிறைவையும் தருவது விருந்து ஒன்று தான். கல்யாணத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் விருந்து சரியாக அமைந்துவிட்டால் மற்ற குறைகள் எல்லாம் கண்ணுக்கு தெரியாமலேயே போய்விடும். ஆனால் அந்த விருந்தில் குறை வந்துவிட்டால்…