Browsing Category
தேர்தல்
1085 வேட்பு மனுக்கள் ஏற்பு; 664 மனுக்கள் நிராகரிப்பு!
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நாளை கடைசி நாள். நாளையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பாளர்களுக்கான சின்னங்களும் நாளை ஒதுக்கப்படும்.
காங்கிரஸ் போட்டி வேட்பாளராக முன்னாள் எம்.பி. திடீர் மனு!
திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் செய்யும் போதெல்லாம், திமுக தலைவராக இருந்த கருணாநிதி, ‘நெல்லை எனக்குத் தொல்லை’ என சொல்வது வழக்கம். அந்த நெல்லை, இப்போது காங்கிரஸ் கட்சிக்குத் தொல்லையாக உருவெடுத்துள்ளது.
ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டி!
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய பிரதானக் கட்சிகள், தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், பாஜகவில் கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்தது.
வாக்காளப் பெருமக்களே…!
வாக்களிப்பதையே கொடுக்கல் வாங்கலாக மாற்றுகிறார்கள். பொது வெளியை இலவசங்களுக்கான வெளியாக உருமாற்றுகிறார்கள்.
சவப்பெட்டியுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர்!
தேர்தல் என்றால் பல வினோதங்கள் நடக்கும் தான். பொள்ளாச்சியில் நடந்திருப்பது இன்னும் வினோதம்.
அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக, அதிமுக!
மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சிலிண்டர் விலை ரூ.500: பெட்ரோல் விலை ரூ.75 !
மக்களவைத் தேர்தலையொட்டி திமுக உருவாக்கியுள்ள தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
மீண்டும் அதே தொகுதிகளில் களமிறங்கும் விசிக!
விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் முனைவர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வாக்களிக்கத் தகுதியான 97 கோடிப் பேர்!
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முன்னதாக வாக்காளர் எண்ணிக்கை தொடர்பாகப் பேசினார்.
அப்போது, “2024 மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள்…
நாடாளுமன்றத் தேர்தல்: ஏப்-19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு!
இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, ஜூன் 1 வரை மொத்தம்…