Browsing Category

அரிய புகைப்படங்கள்

மூன்று முதல்வர்களின் அஞ்சலி!

அருமை நிழல்:  * முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா மறைந்த தினம். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் பெருங்கூட்டம். அன்றைக்கு நடந்த இறுதி ஊரவலம் கின்னஸ் ரெக்கார்ட் ஆனது. அன்றைக்கு ராஜாஜி ஹாலில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர்கள்…

நாடகங்களில் நடித்த ஜெயலலிதா!

அருமை நிழல்:  திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஒய்.ஜி.பார்த்தசாரதியின் யு.ஏ.ஏ (United Amateur Artistes - UAA) குழுவினர் நடத்திவந்த நாடகங்களில் ஏற்கனவே ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவும்…

நட்சத்திரங்களை இணைத்த நடிப்பு மொழி!

அருமை நிழல்: * ரஷ்யாவிலும் ரசிக்கப்பட்டுப் பெரும் பாராட்டைப் பெற்றவை இந்தி நடிகரான ராஜ்கபூரின் படங்கள். அவருக்கு சிவாஜி மீது தனி மதிப்பு. சென்னைக்கு வரும்போது சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். அப்படியொரு இயல்பான சந்திப்பில்…

தொழில்நுட்பத்திலும் ஞானி!

அருமை நிழல்:   * இளைய ராஜாவுக்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பலரும் அறிந்த ஒன்று தான். திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமம், விசிறிச் சாமியார், மாயம்மா என்று மகான்களாகத் தான் கருதும் பலரைச் சந்தித்திருக்கிற ராஜா “உயிரும்,…

‘ஸ்கிரிப்ட்’ படிக்கும் திருமால்; வேடிக்கை பார்க்கும் நாரதர்!

அருமை நிழல்: ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார் நடிப்பில் 1973-ல் வெளிவந்த படம் ‘திருமலை தெய்வம்’. அந்தப் படத்தில் திருமால் வேடத்தில் இருக்கும் சிவகுமாரிடம் வசனத்தை விளக்குகிறார் ஏ.பி.நாகராஜன். அருகில் நாரதராக நடித்த ஏ.வி.எம்.ராஜனும்,…

மேடையை முன்னேற்றியவர்கள்!

அருமை நிழல்: அண்ணாவும் சரி, கலைஞரும் சரி, அரசியலுக்கு வருவதற்கு முன்பும் நாடகங்களை எழுதி நடித்தவர்கள். கலைஞர் எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பலருக்கு நாடகங்களை எழுதிக் கொடுத்து நடிக்கவும் செய்திருக்கிறார். அப்படி ஒரு மேடை நாடகத்தில் மனோரமாவுடன்…

தந்தையின் சகாக்கள்!

அருமை நிழல்: திராவிட இயக்கத் தலைவராக இருந்தபோதும், பச்சைத் தமிழரான காமராஜரைத் தீவிரமாக ஆதரித்தவர் பெரியார். அவரைச் சிலர் கடுமையாக விமர்சித்த போதும் காமராஜருக்குப் பக்கபலமாக நின்றார். அவர்களை ஒருங்கிணைத்தது மொழி உணர்வும், இன உணர்வும்.…

சம்பளத்தில் கே.பி.எஸ் ஏற்படுத்திய சாதனை!

அருமை நிழல்: * திறமை எந்த இடத்திலும் அதற்கான வேகத்துடன் இருந்தால் எப்படியும் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதற்கு கண் முன்னாடி உள்ள உதாரணம் கே.பி.எஸ் என்றழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள். பிறந்தது கொடுமுடியில்.  நாடகத்தில் நுழைந்து குரல்…