Browsing Category
அரிய புகைப்படங்கள்
மேடையை முன்னேற்றியவர்கள்!
அருமை நிழல்:
அண்ணாவும் சரி, கலைஞரும் சரி, அரசியலுக்கு வருவதற்கு முன்பும் நாடகங்களை எழுதி நடித்தவர்கள்.
கலைஞர் எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பலருக்கு நாடகங்களை எழுதிக் கொடுத்து நடிக்கவும் செய்திருக்கிறார்.
அப்படி ஒரு மேடை நாடகத்தில் மனோரமாவுடன்…
தந்தையின் சகாக்கள்!
அருமை நிழல்:
திராவிட இயக்கத் தலைவராக இருந்தபோதும், பச்சைத் தமிழரான காமராஜரைத் தீவிரமாக ஆதரித்தவர் பெரியார். அவரைச் சிலர் கடுமையாக விமர்சித்த போதும் காமராஜருக்குப் பக்கபலமாக நின்றார்.
அவர்களை ஒருங்கிணைத்தது மொழி உணர்வும், இன உணர்வும்.…
தவிலுடன் கமல்!
அருமை நிழல்:
பிறந்த நாள் நினைவாகக் கெட்டிமேள வாத்தியமான தவிலுடன் கம்பீரமான கமல்!
சம்பளத்தில் கே.பி.எஸ் ஏற்படுத்திய சாதனை!
அருமை நிழல்:
*
திறமை எந்த இடத்திலும் அதற்கான வேகத்துடன் இருந்தால் எப்படியும் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதற்கு கண் முன்னாடி உள்ள உதாரணம் கே.பி.எஸ் என்றழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள்.
பிறந்தது கொடுமுடியில். நாடகத்தில் நுழைந்து குரல்…
இசைமயமான சகோதரிகள்!
அருமை நிழல்:
இந்திப் படவுலகில் தனிப்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கருடன், சகோதரிகள் ஆஷா போன்ஸ்லே, உஷா மங்கேஷ்கர்.
அன்றைய ‘உடன்பிறப்பு’!
அருமை நிழல்:
எம்.ஜி.ஆர், தேவிகா, பேபி பத்மினி ஆகியோர் நடித்து 1963-ல் 'உடன்பிறப்பு' என்ற திரைப்படம் தயாரிப்பில் இருந்திருக்கிறது.
படத்தைத் தயாரித்தவர் நகைச்சுவை நடிகரான பிரண்ட் ராமசாமி.
ஏனோ படம் வெளிவரவில்லை.
அந்தப் படத்தின்…
பெரியாரை விட்டுக் கொடுக்காத எம்.ஜி.ஆர்!
அருமை நிழல்:
அறிஞர் அண்ணாவைப் போலவே பெரியார் மீது பெரு மதிப்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
பெரியார் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவும், சில சமயங்களில் கடுமையாக இருந்தபோதும் கூட, அவரை எப்போதும் விட்டுக் கொடுக்காதவராகவே இருந்தார்…
கலைஞர் வாரிசுகளுடன் அந்தக் காலத்தில்!
அருமை நிழல்:
திரைத்துறை, நாடகம், அரசியல், எழுத்து, பேச்சு என்று கலைஞர் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் முத்து, அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு ஆகியோருடன்.
வாழ்த்தும் கலைவாணர்!
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மைத்துனர் திருமணத்தில் வரவேற்புரையாற்றும் கலைவாணர். மேடையில் பேரறிஞர் அண்ணாவும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்.
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி
18.02.2021 5 : 30 P.M
அபூர்வமாய் இணைந்த நட்சத்திரங்கள்!
அருமை நிழல்:
தமிழகத்தில் நடந்த விழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஆந்திரா சூப்பர் ஸ்டாரான என்.டி.ராமராவ், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன் மற்றும் இளமை இயக்குநர் ஸ்ரீதர்.
அபூர்வமான நட்சத்திரச் சங்கமம்!
10.02.2021 12 : 30 P.M