தந்தையின் சகாக்கள்!

அருமை நிழல்:

திராவிட இயக்கத் தலைவராக இருந்தபோதும், பச்சைத் தமிழரான காமராஜரைத் தீவிரமாக ஆதரித்தவர் பெரியார். அவரைச் சிலர் கடுமையாக விமர்சித்த போதும் காமராஜருக்குப் பக்கபலமாக நின்றார்.

அவர்களை ஒருங்கிணைத்தது மொழி உணர்வும், இன உணர்வும்.

விழா ஒன்றில் பெரியார், காமராஜர், கலைஞர், கி.வீரமணி, அன்பில் மற்றும் இன்றைய முதல்வர் ஸ்டாலின்.

ஒரே நிகழ்வில் மூன்று முதல்வர்கள் இன்றைய கணக்கில்!

vels
You might also like