Browsing Category
சினி நியூஸ்
அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ‘சண்டே’!
இயக்குநர்கள் சதீஷ் கீதாகுமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படமான சண்டே படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.
இந்தியாவில் சயின்ஸ் பிக்சன் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம்…
மீண்டும் இணையும் ‘கீத கோவிந்தம்’ டீம்!
'கீத கோவிந்தம்' படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் பரசுராமுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒருமுறை இணைகிறார். இது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிளாக் பஸ்டர் வெற்றியான 'கீத கோவிந்தம்' படத்திற்கு பிறகு விஜய் மற்றும்…
‘றெக்கை முளைத்தேன்’ தலைப்பை வெளியிட்ட சசிகுமார்!
சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன்.
அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த இது கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபுவை வைத்து சத்ரியன், சசிகுமார் நடித்த கொம்பு வெச்ச சிங்கம்டா ஆகிய படங்களை…
தி கிரேட் இண்டியன் கிச்சன் – பல்லாண்டு காலப் புழுக்கம்!
ரீமேக் படங்கள் எடுப்பதில் ஒரு வசதி. ஏற்கனவே ஒரு முன்மாதிரி இருப்பதால், அதைக் கொண்டு எளிதாகப் படப்பிடிப்பைத் திட்டமிட்டு விடலாம்.
ஆனால், அதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. வெற்றி பெற்ற காரணத்தாலேயே ஒரிஜினலின் ஒவ்வொரு பிரேமையும் அச்சு அசலாக…
ரன் பேபி ரன் – இலக்கை தவறவிட்ட ஓட்டம்!
அடுத்தது என்ன என்ற பதைபதைப்பை உருவாக்கும் த்ரில்லர் படங்களைப் பார்ப்பது அலாதியான சுகம் தரும்; சில நேரங்களில் அதுவே சோகமாகவும் மாறும்.
எப்படிப்பட்ட த்ரில்லர் படத்தைப் பார்த்தோம் என்பதற்கான பதிலைப் பொறுத்து அது மாறும்.
ஜியென் கிருஷ்ணகுமார்…
இது மவுனமான நேரம்!
-இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு இதயப்பூர்வமான அஞ்சலி!
கமர்ஷியல் திரைப்படங்களில் கருத்துகளைச் சொல்வதே குதிரைக்கொம்பு என்றிருக்கும் சூழலில், இயல்பு வாழ்க்கையைப் பிரதிபலிப்பது அரிதினும் அரிது என்றிருக்கும் ஒரு வர்த்தகப் பரப்பில், உலக சினிமா…
மீண்டும் புதிய களத்தில் நடிக்கும் சமந்தா!
சமந்தா ரூத் பிரபு வருண் தவானுடன் இணைந்து நடிக்கவிருப்பதை ப்ரைம் வீடியோ உறுதி செய்திருக்கிறது.
இந்திய பின்னணியிலான இந்த பெயரிடப்படாத சிட்டாடல் தொடரை, புகழ்பெற்ற படைப்பாளிகளான இரட்டையர்கள் ராஜ் & டிகே தலைமையில் உருவாகி வருகிறது.…
சினிமா, வெப்சீரிஸ் தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி!
புதிய முயற்சி
ஓடிடி தளங்கள் அல்லது இசை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும்போது அதற்கான தொகையை தவணை முறையில் வழங்குவது திரைத்துறையில் பின்பற்றப்பட்டுவரும் வழக்கம்.
திரைப்பட ஒளிபரப்பு உரிமையை வாங்கும் தொலைக்காட்சி நிறுவனங்களும் இப்போது இந்த…
தோனி நிறுவனம் தமிழில் தயாரிக்கும் ‘எல்.ஜி.எம்’!
அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், இவானா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு,…
பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் ‘கப்ஜா’!
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' எனும் திரைப்படம் மார்ச் மாதம் 17 ஆம் தேதியன்று வெளியாகிறது.
கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எஃப் 1 & 2 ', '777…