Browsing Category
சினி நியூஸ்
பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது!
- நடிகை தமன்னா
பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது என நடிகை தமன்னா தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி பேசிய தமன்னா, “பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது.…
மணிரத்னம் பாதையில் ரஜினியும், விஜய்யும்!
திகட்டத் திகட்ட நட்சத்திரங்களை குவித்து எடுக்கப்படும் திரைப்படங்களை ‘மல்டி ஸ்டார்’ படம் என்பார்கள். நான்கு திசைகளிலும் மக்களுக்கு அறிமுகமான நட்சத்திரங்கள் அந்த படத்தில் இருப்பார்கள்.
இப்போது அதனை ‘பான் இந்தியா’ சினிமா என்கிறார்கள். ஒரு…
‘ஃபார்ஸி’ – மீண்டுமொரு நகல் விளையாட்டு!
தினசரிகளில் இடம்பெறும் பிரச்சனையொன்றை எடுத்துக்கொண்டு, அதனைச் சுற்றி புனைவுகளைக் கோர்ப்பது எளிதாகப் பார்வையாளர்களை ஈர்க்கும். அதில் இடம்பெற்ற தகவல்கள் மீது உண்மைச் சாயம் பூசப்பட்டிருக்கிறதா என்று சில நேரங்களில் சந்தேகம் எழும்.
அமேசான்…
லவ் டுடே 100வது நாள்: மிகப்பெரிய நம்பிக்கையை தந்த படம்!
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது.
அனைத்துத் தரப்பினரும் கொண்டாடிய இப்படம் தமிழ் சினிமாவில் நூறாவது நாளை கடந்த படமாக சாதனை படைத்துள்ளது.…
எல்லா தலைமுறைகளுக்கும் பொருந்தும் பாடல்!
1964-ம் ஆண்டு முத்துராமன் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் இடம்பெற்ற “விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற பாடல் கண்ணதாசன் எழுதி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல்.
இந்தப் பாடல் குறித்த சுவாரஸ்யமான…
பாலிவுட்டுக்குச் செல்லும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்!
தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி.எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் 'தி நைட் மேனேஜர்' எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார்.
'தி நைட் மேனேஜர்' எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான…
பண்ணைப்புரத்து படத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு!
அமெரிக்காவின் செடோனா 29 வது சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரஷ்யாவின் 45 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட உள்ளது இயக்குனர் சீனுராமசாமி எழுதி, இயக்கிய மாமனிதன்.
அமெரிக்காவின் அரிசோனா மகாணத்தில் உள்ள செடோனாவில் சர்வதேச…
‘வாரிசு’க்கு பிறகு நிறைய வில்லன் வேடங்கள் வருகின்றன!
நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.
இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில், வாரிசு திரைப்பட புகழ் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார்.
அபியும் நானும் படம் மூலம் அறிமுகமாகி,…
எங்களை யாரும் நம்ப வேண்டாம்!
நடிகர் பிரபாஸ் வேண்டுகோள்.
நடிகர் பிரபாஸ் - பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை மற்றும் வதந்தி என்று, இவர்கள் இருவரும் 'ஆதிபுருஷ்' எனும் திரைப்படத்தில் பணியாற்றும் சக…
பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ‘தண்டகாரண்யம்’!
இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். தயாரிப்பாளராக பல வெற்றிப் படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு,…