Browsing Category
சினி நியூஸ்
தமிழர்களுக்கு இன உணர்விருக்கிறதா?
"பாட்டுதான் எனக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஏதாவது நாடகக் கம்பெனியில் சேர்ந்து பார்' என்று தூண்டிவிட்டார்கள் சில நண்பர்கள்" என்று தேனிசை செல்லப்பா பகிர்ந்துள்ளார்.
விடுதலை 2: வெற்றிமாறனுக்கு சில கேள்விகள்!
விடுதலை 2 பார்த்தேன். நக்சல்பாரி அரசியலைப் பேசுகிற படம்.
படம் குறித்து எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதற்குமுன் இந்தியாவில் நக்சல் இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.
*******
இந்தியாவில் நக்சல் இயக்கங்கள்…
‘பிசாசு’ தந்த தனித்துவமான திரையனுபவம்!
தனித்துவமான திரைமொழியோடு, ‘இது இந்த இயக்குனரின் படம்தான்’ என்று ரசிகர்கள் தீர்மானமாகச் சொல்லும் வண்ணம் படைப்புகளைத் தருகிற இயக்குனர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
திரையில் தெரியும் கதாபாத்திரங்களும் காட்சிக்கோணங்களும் திரைக்கதை நகர்வுமே…
ஊர்வசியின் இன்னொரு சுற்றுக்குக் காரணமான ‘வனஜா கிரிஜா’!
ஒரு திரைப்படத்தின் வெற்றியும் தோல்வியும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரது திரை வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதேநேரத்தில், திரையுலகினரும் ரசிகர்களும் ஒருசேர வாய்ப்புகள் தரும் பட்சத்தில் அவர்களது…
ஆர்யாவின் பெயர் சொல்லும் படங்கள்!
தமிழ் திரையுலகில் வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்து, முட்டி மோதி, பிறகு திரையில் முகம் காட்டி, சில காலம் கழித்து நட்சத்திர அந்தஸ்தை அடைந்த நடிப்புக்கலைஞர்கள் வெகு சிலரே.
அவர்களே அந்த புகழைத் தக்க வைக்கும் உழைப்பையும் நிதானத்தையும் அனுபவ…
சிவா இருக்குமிடத்தில் நிறையும் கலகலப்பு!
‘அ.. ஆ.. இ.. ஈ..’ என்று தமிழ் பாடம் எடுப்பது போல ஒரு நாயகனோ, நாயகியோ வசனம் பேசினால் நாம் சிரிப்போமா..? நிச்சயமாக இல்லை. ஒரு நகைச்சுவை நடிகரோ, நடிகையோ அப்படியொரு காட்சியில் இடம்பெறும்போது, கண்டிப்பாகச் சிரிப்பதற்கான சூழல் அதிலிருக்கும் என்ற…
விஜய்யின் ஆரம்ப கால வெற்றிகளில் ஒன்றான ‘செல்வா’!
நடிகர் விஜய்யின் ஆரம்பகாலப் படங்கள் ஒவ்வொன்றுமே இன்று பார்க்கையில் வெவ்வேறு அனுபவங்களைத் தருவதாக உள்ளன. செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்ளே ஆகியவற்றின் வெற்றிகள் படிப்படியாகத் திரையுலகில் கண்ட வளர்ச்சியை…
தமிழ் ரசிகர்களின் அன்பை வென்ற தளபதி!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 74-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் திரைப்பயணத்தை விவரிக்கிறது, இத்தொகுப்பு.
அரை நூற்றாண்டு கால திரைப்பயணம்... 100க்கும் படங்களின் ஹீரோ... நாட்டின் உயரிய விருதுகளுக்குச்…
சேது – 25ஐக் கடந்தும் இளமைக் கோலம்!
ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘ட்ரெண்ட்செட்டர்’ என்று சொல்லும்படியாகச் சில திரைப்படங்கள் வெளியாகும். அலையாடும் கடற்கரை பரப்பைப் போல, பின்வரும் படங்கள் அனைத்தும் அதன் வழியைப் பற்ற முயற்சிக்கும். அந்தத் தாக்கம் நெடுங்காலம் நீடிக்கும்.
ஆனால், அதே…
சத்யராஜின் சிறந்த படங்களில் ஒன்று ‘ஏர்போர்ட்’!
தொண்ணூறுகளில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் கதைகளுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. சில நேரங்களில் பத்திரிகைகளில் வெளிவரும் ‘ஹாட் நியூஸ்’களின்…