Browsing Category
சினி நியூஸ்
‘வாழை’ மீட்டிய பால்ய நினைவுகள்…!
சிறார்கள், படிக்கும் வயதில் கடுமையாகப் பணி புரிவது என்பது எல்லோருக்கும் வாய்க்காது. என் தந்தை சிறுவனாக, மலையிலிருந்து கிழங்கும் விறகும் கூலிக்காக சுமந்து வந்திருக்கிறார். முக்கூடல் ஆணை கட்டும்போது கல் சுமந்திருக்கிறார்.
இசையின் மானுட வடிவமே இளையராஜா!
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் திரைக்கதை உருவாக்கப் பணியில் பணியாற்றுகிறேன். - எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
நிஜத்திலும் ‘கர்ணன்’ போல் வாழ்ந்த சிவாஜி!
கோவில்களுக்கு ஆறு யானை வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகர் திலகம் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் அவர் கர்ணன் தான்.
சினிமாவைக் காலக் கண்ணாடியாகக் காட்டிய பாக்யராஜ்!
பாக்யராஜ் என்ற கலைஞன் ஏதோ சினிமா எடுத்தான், நடனமாடினான் என சொல்வதை விட அவர் படங்களில் அவருக்கே தெரியாமல் வைத்த காலக்கண்ணாடிகள் எத்தனை எத்தனை?
சத்யராஜ் 70 – மலைக்க வைக்கும் திரைப்பயணம்!
70 வயதிலும் இடைவிடாது நடித்துவருவது நிச்சயம் ஒரு சாதனையே. குணசித்திர பாத்திரங்களை ஏற்றபோது, நடிப்பு வாழ்வில் 4-ம் கட்டத்தை அடைந்தார் சத்யராஜ்.
‘அமாவாசை’ முதல் ‘கட்டப்பா’ வரை கம்பீரமாக தொடரும் பயணம்!
தமிழ் சினிமாவில் தனித்துவமான வசன உச்சரிப்புகளால் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு வெற்றி நடை போட்டவர் நடிகர் சத்யராஜ்.
காலம் யாரையும் எப்படியும் மாற்றும் என்பதற்கு ஏற்ப 'சட்டம் என் கையில்' என்ற திரைப்படத்தில் சிறிய வில்லன்…
மிதுன் சக்கரவர்த்திக்கு ‘தாதாசாகேப் பால்கே‘ விருது!
நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், மிக உயரிய விருதான ‘தாதாசாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிக்கு உண்மையில் என்னதான் பாதிப்பு?
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக நிர்வாகம் கூறி உள்ளது.
மூன்று வேடங்களில் நடிக்கத் தயங்கிய சிவாஜி!
ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள், மூன்று வேடங்களில் நடித்துள்ளனர். ஆனால், மூன்று படங்களில் மூன்று வேடத்தில் நடித்த ஒரே தமிழ் நடிகர் சிவாஜி மட்டுமே.
மும்பைக்குக் குடிபெயர்ந்த ‘ஜெயம்’ ரவி!
நடிகர் ஜெயம் ரவி சென்னையை தற்காலிமாக காலி செய்து விட்டு, மும்பைக்கு சென்று விட்டார் என்றும், அங்கு தனக்கு தனி அலுவலகம் பார்த்து தங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.