Browsing Category
சினி நியூஸ்
அதிசய ராகத்தை உருவாக்கிய பாலமுரளி கிருஷ்ணா!
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட கர்நாடக பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார் கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா.
கே.வி.மகாதேவன், இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களின்…
ரஹ்மான்-எஸ்பிபி கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி!
இசைஞானி இளையராஜா – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காம்போவில் உருவான ஏராளமான பாடல்கள் செம ஹிட்டித்தது போலவே, ஏ.ஆர்.ரஹ்மான் - எஸ்பிபி கூட்டணியில் உருவான பாடல்களுக்கும் இன்றளவிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.
இந்தக் கூட்டணியில் உருவான பல…
திசையெங்கும் ஒலிக்கும் சுசீலாவின் ‘தேன் குரல்’!
கான சரஸ்வதி சுசீலா அவர்கள் தேன் குரலில் 'தமிழுக்கும் அமுதென்று பேர்...' உட்பட அவர் பாடிய அத்தனைப் பாடல்களுமே நமக்கு அமுத கானங்கள்தான்.
“சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்... எனக்கும் அந்தக் குரலில்…
தமிழ் சினிமாவும் பெண் கதாபாத்திர புரட்சியும்!
குறிப்பிட்ட கதாபாத்திர சித்தரிப்பில் தமிழ் சினிமா கண்டுள்ள மாற்றத்தை அறிந்துகொள்ளும் வகையில், தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு இன்று எந்த அளவுக்கு மாற்றத்தை அடைந்துள்ளது என்பதை மீளாய்வு செய்வோம்.
ரஜினி நடிப்பில் வெளியான…
கே.வி.ஆனந்த்: புதுமைகளுக்கு வித்திட்ட பன்முகக் கலைஞன்!
மலையாளம், தெலுங்கு என இரண்டு மொழி சினிமா ரசிகர்களை வியந்து பார்க்க வைத்த கே.வி.ஆனந்த் கனா கண்டேன், அயன், கோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
பூங்கா நகரில் 1966-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி வெங்கடேசன், அனுசுயா தம்பதிக்கு…
காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் சிவகுமார் பாடல்கள்!
கருப்பு வெள்ளையிலிருந்து சினிமா கலருக்கு மாறியிருந்த நேரம். எம்ஜிஆர், சிவாஜியுடன் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றிருந்த சிவகுமார், தனி கதை நாயகனாக வலம் வரத் தொடங்கியிருந்தார்.
அவர் நடித்திருந்த ‘அன்னக்கிளி’ படத்தில்தான் இசைஞானி…
பாடல்களால் மக்களின் மனங்களை வென்ற மனோ!
“பாட்டெடுத்து
நான் படிச்சா காட்டருவி
கண்ணுறங்கும்…
பட்டமரம்
பூ மலரும்…
பாறையிலும்
நீர் சுரக்கும்…”
என்ன நெனச்சு பாடலாசிரியர் வாலி, இந்த வரிகளை எழுதினாரோ தெரியல.
ஆனா, மனோ பாடிய பின்பு அது உண்மையாகிடுச்சு, “செண்பகமே செண்பகமே” பாடி…
திரைக்கலைஞருக்கு முக்கியமான தேவை என்ன?
கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்.
கேள்வி: திரைப்படங்களைப் பற்றி ஆகச் சிறந்த கல்வி எது?
பதில்: எடுக்கப்பட்ட திரைப்படங்கள்.
கேள்வி: சினிமா…
கவிஞர் கா.மு.ஷெரீப்: கண்ணதாசனின் முன்னோடி!
'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.…
காமெடியில் உச்சம் தொட்ட ‘மைக்கேல், மதன, காம, ராஜன்’!
திரையுலகில் நடிகர், கதை, வசனம், நகைச்சுவை போன்ற திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கிரேசி மோகன்.
நடிகர், மரபுக் கவிஞர், ஓவியர் என மூன்று துறை வல்லுநராகத் திகழ்ந்த ஒரு முப்பரிமாணப் பிரமுகர் கிரேஸி மோகன்.
கலைமாமணி விருது…