Browsing Category
கதம்பம்
கவலைகள் கைக்குழந்தையல்ல தூக்கி சுமக்க…!
வாசிப்பின் ருசி
கவலைகளைத்
தூக்கிக் கொண்டு
திரியாதே;
அவை
கைக்குழந்தையல்ல!
- கவிஞர் மு.மேத்தா
எதற்காகவும் உண்மையைத் துறக்காதே!
இன்றைய நச்
உண்மைக்காக எதையும்
தியாகம் செய்யலாம்;
ஆனால்,
எதற்காகவும்
உண்மையைத் தியாகம்
செய்யக் கூடாது!
- விவேகானந்தர்
முடியாத துயரென்று எதுவும் இல்லை!
வாசிப்பின் ருசி:
வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை;
விடியாத இரவு என்று எதுவும் இல்லை;
முடியாத துயரம் என்று எதுவும் இல்லை!
- கவிஞர் வைரமுத்து
போதையின் பிடியில் இருந்து நம்மை மீட்டெடுப்போம்!
ஜுன் 26 – சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்
இன்றைய சூழலில் ‘போதையில்லா வாழ்வு’ என்பதே மிகப்பெரிய வரம் என்றாகிவிட்டது. இது மிகை இல்லை. ஏனென்றால் டீ, காபி அருந்துவது போன்று மதுபான நுகர்வு, சிகரெட் புகைத்தல் போன்ற விஷயங்கள் இயல்பில்…
யார் என் நண்பன்?
படித்ததில் பிடித்தது:
எனக்குப் பிடித்த நண்பர்கள் என்றால், சார்பற்ற தனித்துவமான சிந்தனை கொண்டவர்கள்தான் என்பேன். ஏனெனில், ஒரு பிரச்சினையை அனைத்து கோணங்களிலிருந்தும் பார்க்கும் நோக்கை என்னுள் ஏற்படுத்துபவர்கள் அவர்கள்தான்.
பள்ளி வயதில் பாகுபாட்டை ஒழித்த இளையபெருமாள்!
திரு எல். இளையபெருமாள் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு இது:
“பள்ளிகளில் ஒவ்வொரு அறையிலும் தண்ணீர் குடிக்க பானை வைப்பார்கள். மண் பாத்திரம். அந்தப் பானையில் “பறையன் பானை” என்று எழுதப்பட்டிருந்தது.
அதைப் பார்க்கின்றபோது ஏன் ஜாதியைக்…
சோம்பலின் பரிசு தோல்வி!
இன்றைய நச்:
ஒரு செயலை
ஒருநாள்
தள்ளப்போட்டால்,
வெற்றி
இரண்டு நாட்கள்
தள்ளிப்போகும்!
- ஜார்ஜ் பெர்னாட்ஷா
கவலைகளை நேசிக்க முயற்சி செய்!
தாய் சிலேட்:
உன் கவலைகளை
நேசிக்க முயற்சி செய்;
நாம் நேசிக்கும் எல்லாம்
நம்மைவிட்டு போவதைப்போல
கவலைகளும் போய்விடக்கூடும்!
- எகிப்திய எழுத்தாளர் அனீஸ் மன்ஸுர்
லட்சியப் பாதையின் அடையாளம்!
இன்றைய நச்:
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்,
இலட்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது!
- ஜென்னி மார்க்ஸ்
தமிழறிஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘பாரதி’ விழா!
டெல்லி கலை இலக்கியப் பேரவை முன்னெடுப்பில் பஹ்ரைன் சொல்வேந்தர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் பாரதி விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.