Browsing Category
கதம்பம்
தாய்ப் பாசம் போன்றது ‘நட்பு’!
அன்பு, பாசம், காதல் ஆகியன ஒரே உணர்வுக்கோட்டின் வெவ்வேறு புள்ளிகள். அந்த புள்ளிகளின் கலவையாக வேறொரு எல்லையில் நிற்பது ‘நட்பு’.
எத்தனை பெரிய அம்மாஞ்சியாக, அசடாக, முசுடாக, மூர்க்கனாக இருந்தாலும், அவரது வாழ்வையும் நட்பெனும் மாமழை நனைக்கும்.…
மக்களைக் காப்பாற்றத்தான் யாருமே இல்லை!
இன்றைய நச்:
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற
காவல்துறை இருக்கிறது;
நீதியைக் காப்பாற்ற
நீதிமன்றங்கள் இருக்கின்றன;
மிருகங்களைக் கூட காப்பாற்ற
அமைப்புகள் இருக்கின்றன;
பாவம் மக்களைக் காப்பாற்றத்தான்
யாருமே இல்லை!
- கவிக்கோ அப்துல்…
தமிழகத்தை அதிர வைத்த கவின் மரணம்!
கடந்த வாரம் ஆணவக் கொலையால் படுகொலை செய்யப்பட்ட கவின் என்கின்ற இளைஞரின் உடல் நேற்றுதான் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நீண்ட இடைவெளிக்குக் காரணம், கவினின் பெற்றோர்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கை.
இவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு முக்கியக்…
பண்பாட்டு விழாவைக் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்!
டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் கேரளப் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வந்து மாணவிகள் விழாவைக் கொண்டாடினர்.
மலேசியாவில் கௌதமி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!
மலேசியாவில் தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிராக நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இதுவரை தொடர்ந்து நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிற பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம், தற்போது மலேசியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நடிகை கௌதமி நடத்த…
உறவைக் கொண்டாடுவதற்கான சூத்திரம்!
இன்றைய நச்:
எந்த உறவிலும் அதீத அக்கறை அல்லது அக்கறையின்மை இந்த இரண்டுக்கும் நடுவில் சமநிலையைக் கடைபிடிப்பதுதான் உறவைப் பேணும் சூத்திரம்.
இதில் விந்தை என்னவெனில் அந்த உறவை இழக்கும்போதுதான் இந்த சூத்திரம் பிடிபடுகிறது.
செந்தில்…
முதல் ஒடுக்குமுறை!
இன்றைய நச்:
மனிதகுல வரலாற்றின்
முதல் ஒடுக்குமுறை,
ஒரு ஆண் ஒரு பெண்ணை
ஒடுக்குவதில் இருந்து
தொடங்குகிறது!
- ஏங்கல்ஸ்
தடுமாறும் மனதைத் தடுக்கவே முடிவதில்லை!
வாசிப்பின் ருசி:
யாரெல்லாம் வாழ்த்தினார்கள் என்று பார்ப்பது
யாரெல்லாம் வாழ்த்தவில்லை
என்பதில் கொண்டு போய் விடுகிறது
நகுலன் சொன்னது போல
இந்த மனதை வைத்துக் கொண்டு
எதுவும் செய்ய முடியாது!
- கலாப்ரியா
திடமான முடிவெடுப்பதே வாழ்வின் திருப்புமுனையாகிறது!
தாய் சிலேட்:
உங்கள் வாழ்க்கை மாற்றம் பெறும் தருணம்,
நீங்கள் புதியதாகவும் பொருந்துவதுமானதாகவும்
முழுமையாக உறுதியான
ஒரு முடிவை எடுக்கும் கணத்தில் தான்!
- ஆண்டனி ராபின்ஸ்
அறத்தை போதிக்கும் கல்வியே இன்றைய தேவை!
இன்றைய நச்:
அறத்தை போதிக்கும்
கல்விதான்
மனிதனை
புத்திக்
கூர்மையுடையவனாக
மாற்றும்!
- சி.எஸ். லெவிஸ்