இன்றைய நச்:
எந்த உறவிலும் அதீத அக்கறை அல்லது அக்கறையின்மை இந்த இரண்டுக்கும் நடுவில் சமநிலையைக் கடைபிடிப்பதுதான் உறவைப் பேணும் சூத்திரம்.
இதில் விந்தை என்னவெனில் அந்த உறவை இழக்கும்போதுதான் இந்த சூத்திரம் பிடிபடுகிறது.
- செந்தில் ஜெகன்நாதன் எழுதிய போகன்வில்லா சிறுகதையிலிருந்து