Browsing Category

கதம்பம்

இயற்கையைப் பேணுவோம்…!

ஜூலை 28 – உலக இயற்கை பாதுகாப்பு தினம் இயற்கை என்பது தாயின் உச்ச வடிவம். எந்த தாய்க்கும் தமது மக்களின் நலனே முதற்சிந்தனையாக இருக்கும். எத்தனைதான் குழந்தைகள் பழித்தாலும் புறந்தள்ளினாலும் எந்தத் தாயும் சிரித்த முகத்துடன் அவற்றை எதிர்கொள்வார்.…

இயற்கையுடனான தொடர்பு உடைபடக் கூடாது!

வாசிப்பின் ருசி: மகிழ்ச்சியின் முதல் நிபந்தனைகளில் ஒன்று மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்பு உடைக்கப்படக் கூடாது! - லியோ டால்ஸ்டாய்

பலவீனங்களை பலங்களாக மாற்றிய கலைஞன்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறி, இந்திய சினிமாவில் உற்று கவனிக்கக் கூடிய ஆளுமையாக உருவெடுத்து, சர்வதேச சினிமாவில் தடம் பதித்திருக்கிறார் நடிகர் தனுஷ். பென்சில் மாதிரி இல்லையில்லை... பென்சிலில் கோடு போட்ட மாதிரி இருக்கும்…

இதுவரை நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை!

இன்றைய நச்: வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொண்டதெல்லாம், வரலாற்றில் இருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான்! - ஜார்ஜ் ஹெகல்

செஸ் சக்கரவர்த்தியின் ‘ஓவிய’ வாரிசு!

சர்வதேச அளவில் செஸ் விளையாட்டின் சக்கரவர்த்தியாகத் திகழும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் மகன் அகிலுக்கு ஓவியம் வரைவதில்தான் ஆசை.

எதிலிருந்து விடுதலை தேடுகிறாய்?

வாசிப்பின் ருசி: எதிலிருந்து விடுதலை தேடுகிறாய்; எந்தக் கூண்டிற்குள் இருந்து வெளியில் வந்தாலும், நீ நின்றுருப்பது இன்னொரு கூண்டு; இந்த உலகமே ஒரு சிறைச்சாலை! - எழுத்தாளர் லா.ச.ரா

அம்மா அப்பா துணை..!

ஜூலை 27 – பெற்றோர் தினம் ’உள்ளே குழந்தைங்க இருக்காங்க’, ‘இது என் மாமியார் கிப்ட்’, ‘நான் அடிச்சா தாங்கமாட்ட’ என்பது போன்ற விதவிதமான வாக்கியங்களைக் கார் அல்லது இதர நான்கு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பதைப் பார்க்க முடியும்.…

மனம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது!

இன்றைய நச்: மனதை அடக்க நினைத்தால் அடங்காது; அதை அறிய நினைத்தால் அடங்கும்; தவறு செய்வதும் மனம் தான், இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்! - வள்ளலார்