Browsing Category
கதம்பம்
மரங்கள் என்பவை…!
இன்றைய நச்:
மரங்கள் என்பவை,
பூமி வானத்தின் மீது
எழுதும் கவிதைகள்;
நாமோ அவற்றை
வெட்டி காகிதமாக்கி,
நம்முடைய வெறுமையை
அதில் பதிவு செய்கிறோம்!
- கலீல் ஜிப்ரான்
எப்படியாவது வென்றுவிடு!
வாசிப்பின் ருசி:
ஜெயித்தால் தேடி
வருவார்கள்;
தோற்றால் துக்கம்
விசாரிப்பார்கள்;
ஜெயிக்கவேண்டும்
எப்படியும்!
விக்ரமாதித்யன்
பண்படுவது மனித இயல்பு!
தாய் சிலேட்:
மனிதன்
எதற்கும் தன்னைப்
பழக்கப்படுத்திக் கொள்ளும்
இயல்புடையவன்!
- தஸ்தோவெஸ்கி
நினைவில் நிரம்பி இருக்கும் மனிதர்கள்!
வாசிப்பின் ருசி:
நாம் யார் யார் நினைவில்
எப்படியிருக்கிறோம்,
என்னவாக
நம்மை நினைவு வைத்துக்
கொண்டிருக்கிறார்கள்,
யோசித்தால் வியப்பாகவே
இருக்கிறது.
சந்தித்த மனிதர்களை விடவும்
சந்திக்காத மனிதர்களே
நம் நினைவில்
நிரம்பி…
உண்மையான மாற்றம் எப்போது நிகழும்!
இன்றைய நச்:
புரட்சியில்
ஆண்கள் மட்டுமல்ல,
பெண்களின் பங்களிப்பும் அவசியம்;
அப்போதுதான்
உண்மையான மாற்றம் நடக்கும்.
- பிடல் காஸ்ட்ரோ
படிக்கத் துவங்கும்போதே மனம் பக்குவமடையத் தொடங்குகிறது!
படித்ததில் ரசித்தது:
உங்களுடைய வலியும் மனக்கஷ்டமும்
உலக வரலாற்றிலேயே
இதுவரை யாரும்
சந்தித்ததில்லை என்று
நீங்கள் நினைக்கிறீர்கள்;
ஆனால், நீங்கள் படிக்கத்
தொடங்கும்போது, அது மாறுவதை
உணர்வீர்கள்.
உங்களுக்கு அதிக வேதனையைக்…
பக்கவாதத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம்!
உலகளவில் நோய் பாதிப்புகளினால் ஏற்படும் இறப்புகளில், இரண்டாவது முக்கிய பாதிப்பு பக்கவாதம்தான். முதலிடத்தில் இருப்பது, ரத்த ஓட்டம் தடுக்கப்படுவதால் ஏற்படும் இதய பாதிப்பு.
இதயம் சார்ந்த சிக்கலுக்கு கூட, மூச்சுவாங்குதல் - படபடப்பு போன்ற…
மத்தூர் மக்களின் தமிழுணர்வுக்குத் தலைவணங்குகிறேன்!
நூல் வெளியீட்டு விழாவுக்கு மத்தூர் மக்கள்தான் சிறப்பு விருந்தினர்கள். ஒவ்வொருவராகப் பேசினார்கள். ஊரே நல்ல தமிழ் பேசுகிறது. - சுந்தர புத்தன்.
வீழ்ச்சியைத் தடுக்கும் மனவலிமை!
தாய் சிலேட்:
மற்றவர்களின் ஏளனங்கள்
என்னை ஒருபோதும்
வீழ்த்தியதில்லை;
காரணம்
என் மனவலிமைக்குப்
பலம் அதிகம்!
- கல்பனா சாவ்லா
இழக்க ஏன் இவ்வளவு தயக்கம்?
இன்றைய நச்:
உலகில் எதுவும் உங்களுக்குச்
சொந்தமானதாக இல்லாதபோது,
நீங்கள் ஏன்
இழக்க பயப்படுகிறீர்கள்?
மார்கஸ் ஆரேலியஸ்