வாசிப்பின் ருசி:
நாம் யார் யார் நினைவில்
எப்படியிருக்கிறோம்,
என்னவாக
நம்மை நினைவு வைத்துக்
கொண்டிருக்கிறார்கள்,
யோசித்தால் வியப்பாகவே
இருக்கிறது.
சந்தித்த மனிதர்களை விடவும்
சந்திக்காத மனிதர்களே
நம் நினைவில்
நிரம்பி இருக்கிறார்கள்!
– எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்