Browsing Category
கதம்பம்
வாடகை வீட்டில் இருப்போருக்கு கனவிருக்கக் கூடாதா?
1988-ம் ஆண்டு வெளியான 'வீடு' திரைப்படத்தில் நடுத்தர மக்களின் கனவுகளும் ஏக்கங்களும் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி வெளியான திரைப்படம்.
வாடகை வீடு தேடுவதில், வங்கிக் கடன், சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் சவால்கள், பணம், மனம் சார்ந்த…
கண்ணகி நகர் கார்த்திகா: தமிழ்நாட்டின் தங்கம்!
கண்ணகி நகர் கார்த்திகாவைப் பற்றிப் பேசும்போது மீண்டும் கபடி உயிர்ப்பெற்று இருப்பதைப்போல தோன்றுகிறது. தமிழ்நாட்டுத் தங்கமகளை வாழ்த்துகிறேன்.
ஓவியர் பிகாசோவின் வெற்றி ரகசியம்!
உலகப் புகழ் பெற்ற பிறகும், ஏராளமான பணம் சேகரித்த பிறகும் 70 வயதில் கூட
தினந்தோறும் கலை படைப்புகளை செய்து வந்தார். இதுவே பிகாசோவின் வெற்றி ரகசியம்.
என் உறவுப் பறவை…!
ஊஞ்சலில் என்னை உட்கார வைத்து
‘உந்து கால்’ என்று ஊக்கப்படுத்தி
மேலே மேலே நான் பறக்கும்போது
கெக்கலி கொட்டி
புல்லாங்குழலெனத் தேனிசை பாடும்
அந்தப் பறவை.
அதற்கு நான் உவகை என்று பெயரிட்டேன்
கானக நடுவில்
மூங்கில் வனத்தில்
மொட்டை மரங்கள்…
எது உண்மையான சுதந்திர நாடு?
தாய் சிலேட்:
விடுதலை இந்தியா என்பது
பாகுபாடுகள் அற்ற,
மனம் முழுவதும்
மனிதம் வாழும் வீடு!
- சேகுவேரா
கவலைகளைத் தகர்த்தெறிவோம்…!
இன்றைய நச்:
நெடுங்காலமாக ஒரு மலை
நின்றுகொண்டிருக்கிறது
நெடுநேரமாக ஒரு பறவை
பறந்து கொண்டிருக்கிறது
நாளை வெயிலா,
மழையா, புயலா
எத்தனை கவலை
நமக்குள் மட்டும்!
- கவியரசன்
#kaviarasan #கவியரசன் #motivationalquotes
கற்பனையான பிரச்சனைகளுக்குக் கவலைப்படும் மனிதன்!
தாய் சிலேட்:
மனிதன் உண்மையான
பிரச்சனைகளைப் பற்றி
கவலைப்படுவதைவிட,
உண்மையான பிரச்சனைகள் குறித்த
கற்பனையான கவலைகளுக்கு
அதிகம் கவலைப்படுகிறான்!
- எபிக்டெடஸ்
மரங்கள் என்பவை…!
இன்றைய நச்:
மரங்கள் என்பவை,
பூமி வானத்தின் மீது
எழுதும் கவிதைகள்;
நாமோ அவற்றை
வெட்டி காகிதமாக்கி,
நம்முடைய வெறுமையை
அதில் பதிவு செய்கிறோம்!
- கலீல் ஜிப்ரான்
எப்படியாவது வென்றுவிடு!
வாசிப்பின் ருசி:
ஜெயித்தால் தேடி
வருவார்கள்;
தோற்றால் துக்கம்
விசாரிப்பார்கள்;
ஜெயிக்கவேண்டும்
எப்படியும்!
விக்ரமாதித்யன்
பண்படுவது மனித இயல்பு!
தாய் சிலேட்:
மனிதன்
எதற்கும் தன்னைப்
பழக்கப்படுத்திக் கொள்ளும்
இயல்புடையவன்!
- தஸ்தோவெஸ்கி