Browsing Category

கதம்பம்

நல்லவனுக்கும் கெட்டவனுக்குமான வேறுபாடு!

வாசிப்பின் ருசி : மறைத்துக் கொண்டவர்களெல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக் கொண்டவர்களெல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள் என்பது எவ்வளவு அநீதி? - 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நூலில் இடம்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் வரிகள்.

10 ஆண்டுகளில் மலையளவு மாறிப்போன மனித இனம்!

90களில் பிறந்தவர்கள் 90s கிட்ஸ் என சொல்லப்படுகின்றனர். 2000-த்துக்குப் பிறகு பிறந்தவர்கள் 2k கிட்ஸ் என சொல்லப்படுகிறார்கள். வெறும் 10 வருடங்கள்தான் இடைவெளி என்றபோதும் அந்தப் பத்து வருடங்களில் முக்கியமான மாற்றம் நேர்ந்தது. அது தான்…

உண்மையைக் காண முடியாது; உணர வேண்டும்!

இன்றைய நச் : நாம் காண்பதை முன்பே நாம் உருவாக்கி வைத்த கருத்துக்களின் வழியே பார்க்கிறோம்; அதனால், உண்மையை நேரடியாகக் காண முடியவில்லை! - ஜே. கிருஷ்ணமூர்த்தி

உடன்கட்டை ஏறிய செல்ஃபோன்!

இது கவிதையல்ல நிகழ் அனுபவம் : தனக்குப் பிடித்த செல்ஃபோனை வாங்கிய அந்த இளம்பெண்ணுக்கு அதுவே மூச்சுக்கு நிகரானது. எந்நேரமும் செல்ஃபோனும் ஒட்டிக்கொண்டது அந்தப் பெண்ணிடம் உயிருள்ள அங்கத்தைப்போல. ஒரு நாள் நள்ளிரவில் போர்வைக்குள்…

100 வயது வரை ஆரோக்கியமாக வாழும் மக்கள்!

100 வயது வரை வாழ வேண்டும் என்பதே இங்கு பலரின் ஆசையாக உள்ளது. அந்த ஆசைக்கு ஒரு சிறந்த உதாரணமாகவே புளு ஜோன்ஸ் (Blue Zones) பகுதிகள் கருதப்படுகின்றன.

மறக்கப்பட்ட கடலின் ராட்சச வேட்டைக்காரன்!

சுமார் 1 கோடியே 20 லட்சம் முதல் 1 கோடியே 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் கடல்கள் இன்று இருப்பதைவிட முற்றிலும் வேறுபட்ட உலகமாக இருந்தன. மனிதர்களும் இல்லை, கப்பல்களும் இல்லை. ஆனால், அந்தப் பரந்த பெருங்கடலில் எண்ணற்ற உயிரினங்கள்…

தப்புக்களை மறைக்க நினைப்பவர்களுக்கு…!

இன்றைய நச் மொழி : நன்றாகத் தெரிந்தே செய்த தப்புகளை மறக்கடிக்க சிலர் முயற்சி செய்யலாம். ஆனால், சுற்றியுள்ள மக்களும் மறக்கமாட்டார்கள்; காலமும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும்!